நடிகைகளுக்கே டப் கொடுக்கும் சீரியல் நடிகை நீலிமா ராணி..!! வைரலாகும் புகைப்படங்கள் !!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான வில்லியாக வலம் வருபவர் தான் நடிகை நீலிமா ராணி.இவர் 1986 ஆம் ஆண்டு
சென்னையில் பிறந்தார்.இவர் 1992ம் ஆண்டு நடிகர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.அதன் பிறகு இவர் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் “மொழி”, “தம்”,
“ராஜாதி ராஜா”, “நான் மகான் அல்ல”, “சந்தோஷ் சுப்ரமணியம்” போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவர் படங்களில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.இவர் கோலங்கள், மெட்டி ஒலி போன்ற சீரியல்கள் மூலம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இவர் இதுவரை 50 க்கும் மேற்பட்ட சீரியல்களில்
நடித்துள்ளார். குறிப்பாக வில்லி வேடத்தில் நடித்து பிரபலமானார்.தற்போது இவர் சின்னத்திரையில் முக்கியமான நடிகையாக வலம் வருகிறார்.

நீலிமா சீரியல் மற்றும் சினிமா மட்டுமல்ல தொகுப்பாளினி, தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி சீரியலில் துர்கா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.
இவர் மலையாள சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார் நீலிமா ராணி.தமிழ் சினிமா நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.தற்போது ஸ்லீவ் லெஸ் உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த வயதிலும் மெருகேறிய அழகுடன் ஜொலிக்கிறீங்க என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு..!! நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா நடிகை ஜான்வி கொடுத்த ஷாக்!!

Leave a Reply

Your email address will not be published.