சூட்டை கிளப்பும் நடிகை கேத்ரீன் தெரசாவின் ..!! தாறுமாறான புகைப்படங்கள் உள்ளே !!

தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளியான “மெட்ராஸ்” திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை கேத்ரீன் தெரசா. இவர் 1989 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.ஆனால் கேத்ரீன் தெரசா வளர்ந்தது எல்லாம் துபாயில் தான். பின்னர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார். பின் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.
முதலில் விளம்பரங்களில் நடித்து வந்தார்.

இதையடுத்து ஷங்கர் ஐபிஎஸ் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் கேத்ரீன்.
அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக நடித்திருந்தார்.இந்த படத்தில் இவர் பேசிய ம்ம் நீதான் வேணும் கட்டிக்கிறியா என்று வசனம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இதைத்தொடர்ந்து தமிழில் “கதகளி” , “கணிதன்” , “கடம்பன்” ,”கதாநாயகன்” , “வந்தா ராஜாவா தான் வருவேன்” , “அருவம்” போன்ற பல படங்களில் நடித்தார்.இவர் சுந்தர் சி இயக்கத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படம் மற்றும் கணிதன் கிளாமராக நடித்திருந்தார்.
இதன் மூலம் இளம் ரசிகர்களை கவர்ந்து வந்தார்.இப்போது இவர் தமிழில் புது படங்களில் எதிலும் கமிட் ஆகவில்லை. ஆனால் தெலுங்கில் வரிசையாக நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.தனது பல விதவிதமான படங்களல தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.தற்போது கவர்ச்சியான உடையில் வெளியிட்ட ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.இதைப்பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  சொந்த நாட்டுக்காக ஏலத்தில் விடும் மியா காலிஃபா ! என்ன விலை தெரியுமா ? உங்களிடம் அவ்வளவு பணம் இருந்தால் நீங்களும் வாங்கலாம் ! முழு விவரம்

Leave a Reply

Your email address will not be published.