என்னம்மா வயசு ஆச்சு உனக்கு அதுக்குள்ள இப்படியா ? அனிகா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து கமன்ட் செய்யும் ரசிகர்கள் ! புகைப்படங்கள் உள்ளே !

கடந்த 2004 ஆம் ஆண்டு பிறந்து அனிகா தனது மூன்றாவது வயதிலேயே சினிமாவில் நுழைந்தார் தற்போது அனிகாவுக்கு 16 வயது ஆகும் நிலையில் அதற்குள் இவர் 17
 

கடந்த 2004 ஆம் ஆண்டு பிறந்து அனிகா தனது மூன்றாவது வயதிலேயே சினிமாவில் நுழைந்தார் தற்போது அனிகாவுக்கு 16 வயது ஆகும் நிலையில் அதற்குள் இவர் 17 திரைப்படங்களிலும் , ஒரு வெப் சீரிஸிலும் நடித்துவிட்டார் . இவர் தமிழில் 4 படங்கள் நடித்துள்ள நிலையில் நான்கு படங்களுமே ஹிட் படங்கள் , அதிலும் இரண்டு படங்கள் தல அஜித்துடன் நடித்துவிட்டார் .

அனிகா தமிழில் முதல் முதலில் அறிமுகமானது என்னை அறிந்தால் படத்தின் மூலம் தான் அதில் அஜித்தின் மகளாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் . அதன் பின்னர் நானும் ரவுடிதான் படத்தில் சிறு வயது நயன்தாராவாக நடித்த இவர் . ஜெயம் ரவியுடன் மிருதன் படத்தில் நடித்திருப்பார் .

என்னம்மா வயசு ஆச்சு உனக்கு அதுக்குள்ள இப்படியா ? அனிகா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து கமன்ட் செய்யும் ரசிகர்கள் ! புகைப்படங்கள் உள்ளே !

பின்னர் அணிகவும் , தல அஜித்தும் மீண்டும் தந்தை மகளாக சேர்ந்து நடித்த படம் விசுவாசம் இந்த திரைப்படம் தான் அனிகாவுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை கொடுத்தது . இப்போது தமிழில் மாமனிதன் என்னும் படத்தில் நடித்துவரும் இவர்

என்னம்மா வயசு ஆச்சு உனக்கு அதுக்குள்ள இப்படியா ? அனிகா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து கமன்ட் செய்யும் ரசிகர்கள் ! புகைப்படங்கள் உள்ளே !

முன்னாள் முதல்வர் ஜே ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் குயின் வெப் சீரிஸில் சிறு வயது ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இவருக்கு மலையாளத்திலும் பல பட வாய்ப்புகள் குவிந்துவரும் நிலையில் இன்ஸ்ட்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாக படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார் அனிகா .

என்னம்மா வயசு ஆச்சு உனக்கு அதுக்குள்ள இப்படியா ? அனிகா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து கமன்ட் செய்யும் ரசிகர்கள் ! புகைப்படங்கள் உள்ளே !

அப்படி அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து குட்டி நயன்தாரா என்று பலரும் புகழ்ந்துவரும் நிலையில் . அனிகா வெளியிட்ட புகைப்படம் இப்போது வைரல் ஆகியுள்ளது

என்னம்மா வயசு ஆச்சு உனக்கு அதுக்குள்ள இப்படியா ? அனிகா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து கமன்ட் செய்யும் ரசிகர்கள் ! புகைப்படங்கள் உள்ளே !
என்னம்மா வயசு ஆச்சு உனக்கு அதுக்குள்ள இப்படியா ? அனிகா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து கமன்ட் செய்யும் ரசிகர்கள் ! புகைப்படங்கள் உள்ளே !
Click  மாணவர்களை காப்பாற்ற சொந்த செலவில் விமானம்! சல்மான் கானை பின்னுக்கு தள்ளினார் ! சினிமாவில் வில்லன் நிஜத்தில் ஹீரோ !

Tags