இடுப்பை காட்டி ரசிகர்களை மயக்கும் பl நடிகை பிந்து மாதவி..!! வாயை பிளக்கும் ரசிகர்கள் !! புகைப்படங்கள் உள்ளே

இயக்குனர் கௌதம்மேனன் தயாரிப்பில் வெளிவந்த “வெப்பம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை பிந்து மாதவி. இவர் நடித்த முதல் படம் “பொக்கிஷம்” ஆனால் இந்த படத்தின் மூலம் அறியப்படவில்லை.பிந்து மாதவி 1986 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மதனப்பள்ளியில் பிறந்தார்.பின் சென்னையில் குடிப்பெயர்ந்தார். இவர் வேலூர் தொழிநுட்பக் கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார்.

இவர் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடித்தார்.
இந்த விளம்பரங்கள் மூலம் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார்.இவர் தெலுங்கில் “ஆவக்காய் பிர்யாணி” , “பம்பர் ஆஃபர்” , “ஓம் சாந்தி” போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தமிழில் இவர் நடித்த வெப்பம் திரைப்படத்தின் மூலம் ஃபேமஸ் ஆனார்.

பின் கிருஷ்ணா நடிப்பில் வெளியான “கழுகு” திரைப்படம் இவருக்கு திரையுலகில் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.இதைத்தொடர்ந்து ” கேடி பில்லா கில்லாடி ரங்கா”, “வருத்தப்படாத வலிபர் சங்கம்”, “தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்” போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பின் படங்களின் வாய்ப்புகள் கிடைக்காததால் பிக் பாஸ் சீசன் 1 இல் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது இடுப்பை காட்டி மயக்கும் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகிறார்கள்.

Click  அரசியலில் நுழையும் விஜய் ! டெல்லியிலிருந்து கசிந்த ரகசிய தகவல் ! கையில் 2 திட்டம் ! முழு விவரம் !

Leave a Reply

Your email address will not be published.