நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரின் மனைவியா இவங்க..?? வைரலாகும் போட்டோ ஷூட் !!

இன்றைய சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் அனைவருமே சீரியல் தான் பார்க்கிறார்கள்.அதை சிறந்த பொழுது போக்காக கருதுகின்றனர். இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் மக்களிடையே ஃபேமஸ் அடைகிறார்கள். பத்து பதினைந்து படங்களில் நடித்தால் கிடைக்கும் புகழை தற்போது எதாவது ஒரு சீரியலிலோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சி தோன்றினாள் போதும் ஃபேமஸ் அடைகிறார்கள்.

இப்படி கடந்த வருடத்தில் இருந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் குமரன். இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் இந்த கால இளைஞர்களுக்கு பிடித்தது போல் காதல் காட்சிகளை மையமாக வைத்து வருவதால் பலரும் விரும்பி பார்க்கிறார்கள்.

குமரன் 1996 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் ஃபேஸ்சன் டிசைனர் படிப்பை முடித்து உள்ளார்.இவருக்கு சிறுவயதிலேயே நடனம் மீது உள்ள ஆர்வத்தால் நடனத்தை முறையாக கற்று தேர்ந்தார்.பின் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இவர் தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து மையம் என்ற படத்தில் நடித்திருந்தார்.பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். குமரனுக்கு சுஹாசினி என்ற நடிகையுடன் திருமணம் நடைபெற்றது. இப்போது திடீரென சுஹாசினியின் போட்டோ ஷுட் ஒன்று வைரலாகி வருகிறது.திருமண கோலத்தில் அவர் எடுத்த போட்டோ ஷுட் தான்.

Click  கேமரா மேன் கொடுத்து வச்சவர்..!! இளசுகளை கிறங்கடிக்கும் ரெஜினாவின் ஹாட் போட்டோ ஷூட்!!

Leave a Reply

Your email address will not be published.