மாடர்ன் உடையில் 96 குட்டி ஜானு வெளியிட்ட க்ளிக்ஸ்..!! வைரலாகும் புகைப்படங்கள்!!

தமிழில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான “96” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை கௌரி கிஷன்.இவர் பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷனின் மகள் தான்
 
மாடர்ன் உடையில் 96 குட்டி ஜானு வெளியிட்ட க்ளிக்ஸ்..!! வைரலாகும் புகைப்படங்கள்!!

தமிழில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான “96” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை கௌரி கிஷன்.இவர் பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷனின் மகள் தான் கௌரி.இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்து விட்டு பின் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

மாடர்ன் உடையில் 96 குட்டி ஜானு வெளியிட்ட க்ளிக்ஸ்..!! வைரலாகும் புகைப்படங்கள்!!

96 திரைப்படம் பள்ளிப்பருவ காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.அந்த த்ரிஷா பள்ளி பருவ இளமை தோற்றத்தில் கௌரி கிஷன் நடித்திருந்தார்.இந்த படம் வெளியான போது ராம்,ஜானு ஜோடிதான் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.குறிப்பாக பள்ளி பருவ திரிஷாவாக நடித்திருந்த கௌரிக்கு அதிகப்படியான ரசிகர்கள் உருவானார்கள்.

மாடர்ன் உடையில் 96 குட்டி ஜானு வெளியிட்ட க்ளிக்ஸ்..!! வைரலாகும் புகைப்படங்கள்!!

கௌரி கிஷன் “மார்கம் களி” திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கால் எடுத்து வைத்தார். இதையடுத்து “அனுகிரஹித்தன்” என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் கௌரிக்கு ஜோடியாக சன்னி வேயின் நடித்துள்ளார்.இதே போல தமிழில் விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்து வருகிறார் கௌரி கிஷன்.

மாடர்ன் உடையில் 96 குட்டி ஜானு வெளியிட்ட க்ளிக்ஸ்..!! வைரலாகும் புகைப்படங்கள்!!

தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்திலும் நடித்து வருகிறார்.இவர் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.அவ்வப்போது கௌரி பார்ட்டிக்கு செல்லும் புகைப்படங்களை வெளியிட்டார்.அந்த புகைப்படங்கள் வைரல் ஆனது.அந்த வகையில் தற்போது இவர் இறுக்கமான ஜீன்ஸ் பேண்டில் கிளாமரான கோலத்தில் போஸ் கொடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

மாடர்ன் உடையில் 96 குட்டி ஜானு வெளியிட்ட க்ளிக்ஸ்..!! வைரலாகும் புகைப்படங்கள்!!
மாடர்ன் உடையில் 96 குட்டி ஜானு வெளியிட்ட க்ளிக்ஸ்..!! வைரலாகும் புகைப்படங்கள்!!

Tags