சூடான போஸ் கொடுத்த நடிகை சாயிஷா..!! அலைபாயும் ரசிகர்கள் !! ஆர்யாவின் மனைவியா இது !

தமிழில் 2017 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த “வனமகன்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாயிஷா. சாயிஷா 1997 ஆம் ஆண்டு மும்பையில்
 
சூடான போஸ் கொடுத்த நடிகை சாயிஷா..!! அலைபாயும் ரசிகர்கள் !! ஆர்யாவின் மனைவியா இது !

தமிழில் 2017 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த “வனமகன்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாயிஷா. சாயிஷா 1997 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் பழம்பெரும் நடிகர் திலிப் குமாரின் பேத்தி ஆவார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

சூடான போஸ் கொடுத்த நடிகை சாயிஷா..!! அலைபாயும் ரசிகர்கள் !! ஆர்யாவின் மனைவியா இது !

இவர் முதன் முதலில் “அகில்” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து அஜய் தேவ்கானின் சிவாய் படத்தின் மூலம் பாலிவுட்டில்  அறிமுகமானார்.தமிழில் வனமகன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

சூடான போஸ் கொடுத்த நடிகை சாயிஷா..!! அலைபாயும் ரசிகர்கள் !! ஆர்யாவின் மனைவியா இது !

இதைத்தொடர்ந்து தமிழில் ஜூங்கா, கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஆர்யா, சாயிஷா கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. சாயிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கும் ஆர்யாவிற்கும் மார்ச் மாதத்தில் திருமணம் என்று அறிவித்தார். இவர்களது திருமணம் ஐதராபாத்தில் நடை பெற்றது.

சூடான போஸ் கொடுத்த நடிகை சாயிஷா..!! அலைபாயும் ரசிகர்கள் !! ஆர்யாவின் மனைவியா இது !

சாயிஷா திருமணத்திற்கு பிறகு காப்பான் போன்ற பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.சாயிஷா, ஆர்யா இருவரும் இணைந்து டெடி திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.தற்போது இருக்கும் குளிருக்கு வெறும் ஸ்வெட்டர் மட்டும் அணிந்து கொண்டு குப்புறப்படுத்து சூடான போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Tags