ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்த பிகில் தென்றல் (அமிர்தா ஐயர்)..!! உருகும் ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் ‌2019‌ ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான “பிகில்” திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமிர்தா ஐயர். இவர் பிகில் திரைப்படத்தில் கால்பந்து அணித்தலைவரான தென்றல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.

இவர் 1994 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவர் பெங்களூரில் உள்ள
ஸ்ட. ஜோசப் கல்லுரியில் தனது இளங்கலை பட்டத்தினை பெற்றுள்ளார். பின்னர் இவர் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.பின் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் தனது தோழிகளுடன் மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

அமிர்தா குறிப்பிடாத கௌரவ தோற்றங்களில் பல படங்களில் நடித்துள்ளார்.இவர் கதாநாயகியாக நடித்த முதல் படம்‌ 2018 ஆம் ஆண்டு வெளியான “படைவீரன்” திரைப்படம்.இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.இதையடுத்து அதே ஆண்டு “காளி” திரைப்படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின் பிகில் படத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்களை கொண்டுள்ளார்.

தற்போது பிக்பாஸ் கவின் நடிக்கும் லிப்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.பின் ரெட் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் சமூக வலைதளங்களில் மாடர்ன் உடைகளில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Click  சர்வைவர் நிகழ்ச்சியில் வரும் ஐஸ்வர்யா வா இது..!! மேலாடை அணியாமல் ஹாட் போஸ் கொடுத்துள்ளார்!!

Leave a Reply

Your email address will not be published.