ஹாட்டான போஸ் கொடுத்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை..!! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்!!புகைப்படங்கள் உள்ளே

இன்றைய சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் அனைவருமே சீரியல் தான் பார்க்கிறார்கள்.சினிமாவில் எப்படி அழகான ஹீரோயினை தேர்ந்தெடுக்கின்றனர் அதுபோலவே சின்னத்திரையிலும் அழகான ஹீரோயினை தேர்ந்தெடுக்கின்றனர். அதற்காக மாடலிங் துறையில் இருக்கும் பல நடிகைகள் சின்னத் திரைக்கு வர தொடங்கிவிட்டார்கள்.அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாரதிகண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் வருபவர் தான் ரோஷினி ஹரிப்ரியன். இவர் மாடலிங் துறையை சார்ந்தவர்.இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான்.இவர் நடிப்பதற்கு முன்பு இராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து மற்றும் பி.என்.பி பரிபாஸ் இல் பணியாற்றி வந்தார்.

இவர் நடிப்பது மட்டுமல்லாமல் கைவினைப்பொருள்கள் கொண்ட நகைக் கடைக்கு “ஐலா ப்யூட்டிஃபுல் பீட்ஸு”க்கு ஒரு மாடலாகவும் இருந்து வருகிறார். சீரியல் தவிர மேத்தா ஜுவல்லரி, மனம் டெக்ஸ்டைல் மற்றும் ஆனந்தம் சில்க்ஸ் போன்ற சில பிரபலமான விளம்பரங்களிலும் நடித்துள்ளார். குறும்படங்களில் நடித்து வருகிறார்.

ரோஷினி அவ்வப்போது போட்டோஷூட் களை நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.இவர் மாடர்ன் உடைகளில் அழகாய் மின்னுகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் அழகாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து வருகிறார்கள்.

Click  பொங்கல் விழாவில் இளம் பெண் போட்ட செம்ம நடனம் !! ராத்திரி நேரத்து பூஜையில் பாடலுக்கு நடனம் !!

Leave a Reply

Your email address will not be published.