முதல்வன் – 2 ஆம் பாகம் தளபதி விஜய் நடிக்க இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார்?

ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்துள்ள இயக்குனர் ஷங்கரின் மெகாஹிட் படமான முதல்வன் படத்தின் 2 ஆம் பாகத்தை ஷங்கர் அவர்கள் ருவாக்க உள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன,
 
முதல்வன் – 2 ஆம் பாகம் தளபதி விஜய் நடிக்க இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார்?

ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்துள்ள இயக்குனர் ஷங்கரின் மெகாஹிட் படமான முதல்வன் படத்தின் 2 ஆம் பாகத்தை ஷங்கர் அவர்கள் ருவாக்க உள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன, இதில் தளபதி விஜய் நடிக்க உள்ளாராம்.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் மனிஷா கொய்ராலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இயக்குனர் ஷங்கர் இயக்கிய முதல்வன் படம், தமிழ் சினிமாவின் மிக சிறந்த அரசியல் படம் என்ற பெயரை கொண்டுள்ளது.

இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது மற்றும் இது பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஏற்கனவே இயக்குனர் ஷங்கர் மற்றும் விஜய் ஆகியார் இணைந்த படம் நண்பன். இது இந்தி திரைப்படமான 3 இடியட்ஸ் தமிழ் ரீமேக் ஆகும்.

முதல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் கதையுடன் இயக்குனர் ஷங்கர் அவர்களுடன் தளபதி விஜய் மீண்டும் இணைந்தால் நிச்சயம் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது.

முதல்வன் படம் ஒரு பத்திரிக்கையாளர்
முதல்வராவதாக கதையை கொண்டது. இந்நிலையில் இரண்டாம் பாகம் குறித்து உறுதியான அறிவிப்பு வெளியாகுமா என்றும் தளபதி விஜய்யுடன் ஷங்கர் கூட்டணி மீண்டும் இணையுமா என்றும் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Tags