ஜெனிலியாவா இது..!! திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு ஹாட்டான போட்டோ ஷூட்!!!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான “பாய்ஸ்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா.இவர் 1987 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங்
 
ஜெனிலியாவா இது..!! திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு ஹாட்டான போட்டோ ஷூட்!!!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான “பாய்ஸ்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ‌ஜெனிலியா.இவர் 1987 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் முதன் முதலில் இந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

ஜெனிலியாவா இது..!! திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு ஹாட்டான போட்டோ ஷூட்!!!

இதையடுத்து தமிழில் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.பின்னர்
நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த “சச்சின்” படத்தின் மூலம் பிரபலமானார். இதையடுத்து “சந்தோஷ் சுப்பிரமணியம்” படத்தில் ஹாசினி கதாபாத்திரத்தில் குறும்புத்தனம் மிகுந்த பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து உள்ளார்.

ஜெனிலியாவா இது..!! திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு ஹாட்டான போட்டோ ஷூட்!!!

இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு தன் காதலன் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார்.இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனக்கு க
கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் அதிலிருந்து தற்போது குணமடைந்ததாகவும் கூறியுள்ளார்.
இதைப்பற்றி அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டு இருந்தார்.

ஜெனிலியாவா இது..!! திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு ஹாட்டான போட்டோ ஷூட்!!!

பல வருடங்களாக நடிக்காமல் இருந்த
ஜெனிலியா மறுபடியும் தயாரிப்பாளர் அர்பாஸ் கான் தயாரிக்கும் டாலி கி டோலி என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்காக குட்டை பாவாடை,ஹாட் கவுன் என விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தியுள்ளார்.அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

ஜெனிலியாவா இது..!! திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு ஹாட்டான போட்டோ ஷூட்!!!
ஜெனிலியாவா இது..!! திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு ஹாட்டான போட்டோ ஷூட்!!!

Tags