மொட்டை மாடியில் என்ன ஒரு க வ ர் ச்சி.‌.! நடிகை ரித்விகா வெளியிட்ட ஹாட் போஸ் புகைப்படங்கள்!!

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த “பரதேசி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா.இவர் தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை
 
மொட்டை மாடியில் என்ன ஒரு க வ ர் ச்சி.‌.! நடிகை ரித்விகா வெளியிட்ட ஹாட் போஸ் புகைப்படங்கள்!!

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த “பரதேசி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா.இவர் தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை உள்ள கல்லூரியில் முடித்தார்.பின் ஷார்ட் பிலிம் களில் நடித்து வந்தார்.இந்நிலையில் பரதேசி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த படம் தோல்வியை தழுவினாலும் இவரின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியது.

மொட்டை மாடியில் என்ன ஒரு க வ ர் ச்சி.‌.! நடிகை ரித்விகா வெளியிட்ட ஹாட் போஸ் புகைப்படங்கள்!!

பின் இவர் நடித்த மெட்ராஸ் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.இதையடுத்து “ஒருநாள் கூத்து”, “கபாலி, “இருமுகன்” போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரித்விகா. ஆனாலும் பெரிய படங்களின் வாய்ப்பு குறைவாக தான் இருந்தது.

மொட்டை மாடியில் என்ன ஒரு க வ ர் ச்சி.‌.! நடிகை ரித்விகா வெளியிட்ட ஹாட் போஸ் புகைப்படங்கள்!!

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி கொண்டார்.இறுதியில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளரானார்.பிக்பாஸ் வீட்டில் இவர் இருக்கும் போது இவர் நடித்த டார்ச்லைட் படம் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதின் மூலம் அதிக ரசிகர்களை பெற்றார் ரித்விகா

மொட்டை மாடியில் என்ன ஒரு க வ ர் ச்சி.‌.! நடிகை ரித்விகா வெளியிட்ட ஹாட் போஸ் புகைப்படங்கள்!!

தற்போது ஓடவும் முடியாது ஒளியிலும் முடியாது,எம் ஜி ஆர் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் இவருக்கு திருமணம் என்று செய்தி வெளியாக ஆனால் இவர் இப்போதைக்கு திருமணம் பற்றி நான் யோசிக்கவில்லை.நான் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறேன் என்றார். இவர் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கிறார்

மொட்டை மாடியில் என்ன ஒரு க வ ர் ச்சி.‌.! நடிகை ரித்விகா வெளியிட்ட ஹாட் போஸ் புகைப்படங்கள்!!

இவர் தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.அதை பார்த்த சில ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். தற்போது மொட்டை மாடியில் இருக்கும் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மொட்டை மாடியில் என்ன ஒரு க வ ர் ச்சி.‌.! நடிகை ரித்விகா வெளியிட்ட ஹாட் போஸ் புகைப்படங்கள்!!

Tags