அடேங்கப்பா என்ன ஒரு ஸ்ட்ரக்சர் டா..!!மிர்ணாளினி ரவியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் வைரலாகும் புகைப்படங்கள்!!

முன்பெல்லாம் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடுவது ரொம்ப கஷ்டமான வேலை.வாய்ப்புகளுக்காக திரைப்பட கம்பெனி கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது.ஆனால் தற்போது அந்த சூழ்நிலை இல்லை.சமூக வலைத்தளங்கள் மூலம் ஒரே வீடியோவில் பேமஸ் ஆகிவிடுகிறார்கள்.அதேபோல் டப்ஸ்மாஷ் வீடியோக்களின் மூலம் பல கோடி இதயங்களை கவர்ந்தவர் மிர்ணாளினி ரவி.

இவர் தற்போது திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இவர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய “சூப்பர் டீலக்ஸ்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு சில காட்சிகளிலே வந்து சென்றாலும் இவர் பலரையும் கவர்ந்துள்ளார்.பின் சுசீந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த சாம்பியன் படத்தில் நடித்திருந்தார்.இதைத்தொடர்ந்து “எம் ஜி ஆர் மகன்”, “ஜங்கோ” படங்களில் நடித்து வருகிறார்.

இதுமட்டுமல்ல ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.தற்போது விக்ரம் நடித்து வரும் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கோப்ரா” படத்தில் நடித்து வருகிறார்.இவர் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மிர்ணாளினி சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்ட வெள்ளை நிற சேலையில் தனது முதுகை காட்டிய புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரல் ஆனது.தற்போது டைட்டான உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன ஸ்ட்ரக்சர் டா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  மேள இசைக்கு செம்ம டான்ஸ் ஆடும் இளம் பெண்கள் !! வைரல் வீடியோ

Leave a Reply

Your email address will not be published.