இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நாயகியா இது…!!ரசிகர்களை சூட்டை கிளப்பும் புகைப்படங்கள்!!
தமிழில் 2018 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான “இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை வைபவி சாண்டில்யா.இவர் திரையுலகிற்கு 2015
ஆம் ஆண்டு மராத்தி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் 1994 ஆம் ஆண்டு பூனே வில் பிறந்தார்.இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைப்பட வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார்.

இவர் தமிழில் 2017 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான சக்க போடு போடு ராஜா திரைப்படத்தில் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.பின் இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இதையடுத்து தமிழில் ஜெய் நடிப்பில் கேப்மாரி,சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் 2017 ஆம் ஆண்டு ராஜ் விஷ்ணு என்ற கன்னட திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்திற்காக இவருக்கு கன்னட திரையுலகம் சிறந்த அறிமுக நடிகைகான விருதினை வழங்கியுள்ளது.வைபவி தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் கன்னட மொழி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் கவர்ச்சி காட்டியும் நடிக்க தொடங்கியுள்ளார் வைபவி சாண்டில்யா. தற்போது தன்னுடைய சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தொடை தெரியும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.