படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஷம்மு ஷாலு..!! எக்குத்தப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்!!

தமிழில் 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷம்மு.இவர் 1992 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்தார்.இவர்
 
படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஷம்மு ஷாலு..!! எக்குத்தப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்!!

தமிழில் 2013‌ ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷம்மு.இவர் 1992 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்தார்.இவர் படிக்கும் போது திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஷம்மு ஷாலு..!! எக்குத்தப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்!!

இவர் முதன் முதலில் 2008 ஆம் ஆண்டு “தசாவதாரம்” திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். பின்னர் 2009 ஆம் ஆண்டு வெளியான “கஞ்சிவரம்” என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து பிலிம்பேரில் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார்.
இதனை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார் ஆனால் இவர் நடித்த கதாபாத்திரங்கள் சொல்லும் அளவிற்கு இல்லாததால் இவரை பற்றி யாரும் அறியவில்லை.

படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஷம்மு ஷாலு..!! எக்குத்தப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்!!

இதைத்தொடர்ந்து 2013 ஆம் ஆண்டில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரியின் காதலியாக நடித்து பிரபலமானார்.பின் இவர் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” படத்தில் நடித்திருந்தார்.இதையடுத்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார்.

படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஷம்மு ஷாலு..!! எக்குத்தப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்!!

சமீபத்தில் இவர் தனது நண்பர்களுடன் ஆடிய நடன வீடியோக்கள் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.அதன் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு மோசமான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது இவர் வெளியிட்ட புகைப்படத்தில் தொடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.

படு சூடான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஷம்மு ஷாலு..!! எக்குத்தப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்!!
Click  தொ ப் புள் குழி அழகை காட்டி சூடான புகைப்படத்தை வெளியிட்ட தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை..!!

Tags