உ ள்ளா டை மட்டும் போட்டு கொண்டு க்ளாமர் போஸ் கொடுத்த தடம் பட நடிகை தான்யா..!!சூடான புகைப்படங்கள்!!
தான்யா ஹோப் 2019 ஆம் ஆண்டு அருண் விஜய் நடித்து வெளியான “தடம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.இவர் 1996 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவர்
தனது பள்ளி படிப்பை பெங்களூரில் முடித்து விட்டு கல்லூரி படிப்பிற்காக இங்காலந்து சென்று விட்டார்.பின் படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

தான்யா 2015 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா கொல்கத்தா பட்டத்தை வென்றார்.பின் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் இறுதிப் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு தெலுங்கில் “அப்பட்லோ ஒகாதுண்டேவாட்டில்” படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இதையடுத்து “படேல் எஸ். ஐ.ஆர் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து தமிழில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தடம் படத்தின் மூலம் அறிமுகமானார்.பின் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான “தாராள பிரபு” படத்தில் நடித்திருந்தார்.இவர் கன்னட சினிமாவில் “யஞமன” படத்தின் அறிமுகமானார். இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தான்யா படத்தில் குடும்ப பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஆனால் அப்படத்திற்கு பின் அவர் எதிர்பார்த்த மாதிரி படங்களின் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதையடுத்து கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
