முதன் முறையாக குளியலறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சாக்‌ஷி அகர்வால்..!! தீயாய் பரவி வரும் புகைப்படங்கள்!!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால்.பிக்பாஸ் வருவதற்கு முன் இவர் தமிழில் “காலா”, “விஸ்வாசம்” போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.இவர் 1983 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை முடித்து விட்டு டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.பின்னர் இவர் பல ஆண்டுகளாக மாடலிங்கில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் 2013 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற “ராஜா ராணி” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆனால் இன்று வரை கதாநாயகியாக எனும் அந்தஸ்தை பிற முடியவில்லை.

இவருக்கு பெரிய அளவில் படங்களின் வாய்ப்புகள் கிடைக்காததால் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் ஆறு வாரங்கள் மட்டுமே இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் வெளியே வந்ததும் பல விதமான போட்டோ ஷூட் களை நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் அதிக அளவில் வருகிறதாம்.

தற்போது ஆர்யாவின் “டெடி”, ஜிவி பிரகாசின் “ஆயிரம் ஜென்மங்கள்”, லெட்சுமி ராயின் “சிண்ட்ரெல்லா” போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவரின் கைவசம் நிறைய படங்கள் வைத்திருந்தாலும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்தவில்லை தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது குளியலறையில் பாத்டப்பில் குளிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Click  மாஸ்க்கை ப்ராவாக மாற்றி விட்டீர்களா? ஸ்ருதி ஹாசன் ஐ கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

Leave a Reply

Your email address will not be published.