எருமை சாணி புகழ் ஹரிஜா வெளியிட்ட ஹாட் க்ளிக்ஸ்..!! “கவர் பண்ணுங்கமா கவர் பண்ணுங்க கண்ணு பற்றப்போது” என கமெண்ட் செய்து ரசிகர்கள்!!

சமீப காலமாக சமூக வலைத்தளங்களை அனைவரும் ஒரு சிறந்த பொழுதுபோக்காக கருதுகின்றனர். அதில் யூடியூப் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த யூடுயூபில் பல விதமான சேனல்கள் உள்ளன. அந்த வகையில் நகைச்சுவையை மையமாக வைத்து உருவான யூடியூப் சேனல் தான் “எருமை சாணி”.இந்த சேனலில் விஜய் என்பவருடன் இணைந்து நடித்து பிரபலமானவர் தான் ஹரிஜா.

எருமை சாணி யூடுயூப் சேனலில் வெளிவரும் வீடியோக்கள் மூலம் ஹரிஜா இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இவருக்கென தனி ரசிகர்கள் உள்ளனர்.
ஹரிஜா பிறந்து வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூரில் தான்.இவரின் அப்பா பிஸ்னஸ் , அம்மா ஹெல்த் டிபார்ட்மெண்ட் ஹெட்.இவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார்.இவருக்கு சின்ன வயதிலிருந்தே மீடியா மீது உள்ள ஆர்வத்தால் விஸ்காம் படிப்பை முடித்தார்.

பின்னர் யூடியூப் சேனலில் பணியாற்றி வருகிறார்.இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயன் தங்கையாக நடித்திருந்தார்.எரும சாணி டீம் இயக்கி வரும் “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் எருமை சாணி சேனலில் இடம்பெற்ற விஜய், ஆர்ஜே விக்னேஷ்காந்த், மெட்ராஸ் சென்ட்ரல் கோபி, சுதாகர், ஷாரா, அகஸ்டின் என பல யூடியூப் நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஹரிஜா தன் காதலரான அமர் ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரமாண்டமாக திருமணம் நடைப்பெற்றது. அவருடன் ஷார்ட் பிலிம்களில் ஹரிஜா நடித்திருந்தார்.திருமணத்திற்கு பிறகு யூடியூபில் நடிக்காமல் விலகி இருந்து வருகிறார்.ஆனால் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில் தற்போது படு மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டார்.இதைப் பார்த்த
சிலர் கவர் பண்ணுங்கமா கவர் பண்ணுங்க கண்ணு பற்றப்போது என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Click  கேமராவை அங்க தா வைக்கனுமா..? க்ளோசப்பில் காட்டி ரசிகர்களை சூடேற்றும் நடிகை அனைகா!!

Leave a Reply

Your email address will not be published.