என்ன ஒரு வளைவான சேப்..!! நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

மலையாள சினிமாவில் 2015 ஆம் ஆண்டு வெளியான “பிரேமம்” படத்தின் மூலம்
அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.இந்த படம் மிக பெரிய வெற்றி பெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்று சொல்லலாம். இந்த படத்தின் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.இவர் 1996 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திரிச்சூரில் இரிஞ்ஞாலகுடா பகுதியில் பிறந்தார்.

இதைத்தொடர்ந்து தமிழில் தனுஷ்க்கு ஜோடியாக “கொடி” படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது “தள்ளிப்போகாதே” படத்தில் அதர்வாக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இந்த படம் தெலுங்கில் நானி, நிவேதா தாமஸ் நடித்த “நின்னு கோரி” படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது தற்போது திரைக்கு வர தயாராக உள்ளது.

இவர் மலையாள படங்களை தவிர தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இவர் தெலுங்கில் “தேஜ் ஐ லவ் யூ”,”ஹாலோ குரு பிரமா கோசமே” போன்ற பல படங்கள் நடித்திருந்தார்.இவர் 2019 ஆண்டு முதல் கன்னட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அனுபமா சமூக வலைத்தள பக்கத்தில் தான் நடிக்கும் படங்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்களை அடிக்கடி
பகிர்ந்து வருகிறார்.அவ்வப்போது ரசிகர்களுடனும் கலந்துரையாடி வருகிறார்.இதுமட்டுமல்லாமல் தனது மாடர்ன் உடையில் இருக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Click  இந்த மாறி டீச்சர் லாம் எங்க இருக்காங்கா !! மாணவர்கள் முன் ஆசிரியர் ஆடிய செம டான்ஸ் !

Leave a Reply

Your email address will not be published.