முன்னழகை காட்டி ஆட்டம் ஆடும் நடிகை கிரண்!! வைரலாகும் ஹாட்டான வீடியோ!!!

ஒரு காலத்தில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட்.இவர் 1981 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் பிறந்தார். தற்போது இவருக்கு 39
 
முன்னழகை காட்டி ஆட்டம் ஆடும் நடிகை கிரண்!! வைரலாகும் ஹாட்டான வீடியோ!!!

ஒரு காலத்தில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட்.இவர் 1981 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் பிறந்தார். தற்போது இவருக்கு 39 வயதாகும். கிரண் முதன் முதலில் 2001 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த சுபகாரியம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.

முன்னழகை காட்டி ஆட்டம் ஆடும் நடிகை கிரண்!! வைரலாகும் ஹாட்டான வீடியோ!!!

தமிழில் நடிகர் விக்ரமுடன் “ஜெமினி” படத்தின் மூலம் அறிமுகமானார். பின் கமல்ஹாசனுடன் “அன்பே சிவம்” மற்றும் நடிகர் பிரசாந்த் நடித்த “வின்னர்” படத்திலும் நடித்தார். இந்த படங்கள்‌ அனைத்தும் வெற்றி பெற்ற நிலையில் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று அவர்களின் மனதிலும் இடத்தை பிடித்தார்.

முன்னழகை காட்டி ஆட்டம் ஆடும் நடிகை கிரண்!! வைரலாகும் ஹாட்டான வீடியோ!!!

இந்த படங்களின் மூலம் தமிழில் கிரணுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதன் பிறகு நடித்த படங்கள் அனைத்தும் சொல்லும் அளவிற்கு எந்த படங்களும் சரியாக போகவில்லை. இதனால் மறுபடியும் தெலுங்கு பக்கம் சென்று சில படங்கள் நடித்தார் ஆனால் அந்த படங்களும் அவருக்கு கை கொடுக்கவில்லை.பிறகு மும்பையில் செட்டில்‌ ஆனார் கிரண்.

முன்னழகை காட்டி ஆட்டம் ஆடும் நடிகை கிரண்!! வைரலாகும் ஹாட்டான வீடியோ!!!

இந்நிலையில் தற்போது திரைப்படங்களில் கிடைக்கும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.தமிழில் கிடைக்கும் நடிகைகளின் அம்மா போன்ற கதாபாத்திரங்களிலும் மற்றும் சில வாய்ப்புகளிலும் நடித்து கொண்டிருக்கிறார்.தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக “முத்தின கத்திரிக்காய்” என்ற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஏக்டிவாக இருக்கும் கிரண் தினமும் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தனது முன்னழகு தெரியும் படி ஆடும் ஒரு ஹாட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

Tags