குட்டை உடையில் கடற்கரையில் விளையாடும் அதுல்யா ரவி ! ரசிகர்களை பாடாய்படுத்தும் ஹாட் புகைப்படங்கள் உள்ளே !

கடந்த 2017 ஆம் ஆண்டு நண்பர்கள் இணைத்து சிறு பட்ஜட்டில் தயாரித்து வெளியிட்ட காதல் கண் கட்டுதே என்ற திரைப்படம் மிக பெரிய வெற்றிபெற்றது . அதில் கதாநாயகியாக நடித்த அதுல்யா ரவி மிகவும் பிரபலமாக பேசப்பட்டார் . அந்த படத்தின் வெற்றிக்கும் பின் பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அதுல்யாவை தேடி வந்தது .

அதன்பிறகு கீ , நாடோடிகள் 2 , சுட்டு பிடிக்க உத்தரவு , அடுத்த சாட்டை , கேப்மாரி உள்ளிட்ட 10 படங்களில் நடித்துள்ள இவர் . வட்டம் , முருகைக்காய் சிப்ஸ் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்

டிசம்பர் 1994 ஆம் ஆண்டு பிறந்த அதுல்யாவுக்கு இப்போது 25 வயதாகும் நிலையில் பல வாய்ப்புகள் வருவதால் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Athulya Ravi

சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்
இந்நிலையில் கடற்கரை மணலில் விளையாடுவதுபோல அதுல்யா வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது அந்த புகைப்படங்கள் உங்களுக்காக

Click  சும்மா கொழு கொழுனு இருக்கும் நம்ம வீட்டு பிள்ளை பட நடிகை அனு இம்மானுவேல்..!! ஹாட்டான லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !!

Leave a Reply

Your email address will not be published.