மாடர்ன் உடையில் அபியும் நானும் சீரியல் நடிகை வித்யா மோகன்..!! போட்டோஸ் பார்த்து மயங்கி போன ரசிகர்கள்!!!

பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிப்பாகி வரும் அபியும் நானும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை வித்யா மோகன்.இவர் 1988 ஆம் ஆண்டு கேரளாவில் கோட்டயம் பகுதியில் பிறந்தார். இவர் ஒரு மலையாள நடிகை. இவர் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டாமல் மாடலிங் மற்றும் டான்ஸ் போன்றவற்றை செய்து வருகிறார்.

இவர் மலையாள மற்றும் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்காக போராடி கொண்டிருந்தார்.அந்த வகையில் இயக்குநர் எம். ஜெயபிரதீப் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த “நேர் எதிர்” என்ற திரைப்படத்தில் நடிகர் ரிச்சர்டுக்கு ஜோடியாக நடிகை வித்யா மோகன் நடித்தார்.அந்த படத்தில் தன் மார்கெட்டை தக்க வைப்பதற்காக கொஞ்சம் கிளாமராக நடித்திருந்தார்.

தற்போது நடிகை வித்யா மோகன் வள்ளி சீரியலில் வள்ளி மற்றும் வெண்ணிலா என்ற இரட்டை கதாபாத்திரத்தில் அசத்தி வருகிறார் மற்றும் அபியும் நானும் சீரியலில் நடித்து வருகிறார்.சில மலையாள சீரியலிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சீரியலில் குடும்ப பாங்கான பெண்ணாக தன்னை நிலைநாட்டி
கொண்டு நடித்து வருகிறார் நடிகை வித்யா மோகன்.

அவர் நடித்த படத்திற்கு அப்போது வரவேற்பு கிடைக்க இல்லை. ஆனால் இப்போது வள்ளி புகழ் வித்யா மோகன் நடித்திருக்கிறார் என்ற செய்தி அறிந்தவுடன் ரசிகர்கள் அந்த படத்தின் காட்சிகளும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.

சீரியல்களில் குடும்ப பாங்கான பெண்ணாக புடவையில் மட்டுமே தரிசனம் தரும் வித்யா மோகன் தற்போது மாடன் உடையில் கிளமரானா புகைப்படங்களும், டீ ஷர்ட் மற்றும் லெக்கின்ஸ் போட்டு இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Click  சில்லுனு அடிக்குற மழைக்கு சுட சுட முன்னழகு தெரிய கில்மாவான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சாக்‌ஷி..!!

Leave a Reply

Your email address will not be published.