வைரலாகும் நிவேதா பெத்துராஜின் ஹாட்டான புகைப்படங்கள்..!!ஷாக் ஆன ரசிகர்கள்!! புகைப்படங்கள் உள்ளே

நிவேதா பெத்துராஜ் தமிழில் சினிமாவில் 2016 ஆம் ஆண்டு “ஒரு நாள் கூத்து” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இவர் மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்து வந்தவர்.இவர் தனது பள்ளி படிப்பை தூத்துக்குடியில் முடித்து விட்டு துபாயில் 20 வருடங்களாக வாழ்ந்து வந்தார். இவர் 2015 ஆம் ஆண்டு அரேபிய நாடுகளில் நடைபெற்ற அழகு போட்டியில் மிஸ் இந்தியா பட்டத்தினை வென்றார்.

இந்நிலையில் ஒரு நாள் கூத்து படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த படத்தில் இவர் நடித்த “அடியே அழகே” பாடல் இளைஞர்களின் மனதில் மிகவும் பிரபலம் ஆனது.இதன் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. பின்னர் 2017 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான “பொதுவாக என் மனசு தங்கம்” திரைப்படத்தில் நடித்தார்.

இதையடுத்து இவர் தெலுங்கில் திரையுலகில் 2017 ஆம் ஆண்டு “மெண்டல் மதிலோ” என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.பின் இவர் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகினார்.இவர் தெலுங்கு திரையுலகிலும் புகழ் பெற்றார்.இதை தொடர்ந்து தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான “திமிரு பிடிச்சவன்” திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பிகினி உடையில் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டு நிவேதா பெத்துராஜ் கிளாமர் புகைப்படங்கள் என வலம் வந்தது. குடும்பப்பாங்கான கேரக்டரில் நடித்துவரும் நிவேதா கிளாமராக இருந்ததால் சினிமா உலகில் மிகவும் பரபரப்பானது.ஆனால் நிவேதா அது தான் இல்லை என்று மறுத்தார். ஆனால் தற்போது ஃபோட்டோ ஷுட் ஒன்றை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டார்.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Click  கடற்கரையில் இளம் பெண்கள் ஆடிய செம நடனம் ! 42 லட்சம் பேர் பார்த்த வைரல் வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.