மாடர்ன் உடையில் பிரபல சன் மியூசிக் தொகுப்பாளினி வி ஜே அஞ்சனா வெளியிட்ட புகைப்படங்கள்..! வர்ணிக்கும் ரசிகர்கள்!!

பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் வி ஜே அஞ்சனா ரங்கன். இவரின் தனித்துவமான ஆங்கரிங் ஸ்டைல் மற்றும் பேச்சு திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர்.சென்னையில் பிறந்து வளர்ந்தவர் அஞ்சனா.இவர் பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளியில் பள்ளி படிப்பையும் மற்றும் எம் ஓ பி கல்லூரியில் கல்லூரி படிப்பையும் முடித்தார்.

அதன் பின்னர் சன் மியூஸிக்கில் தனது கரியரை தொடங்கினார் பின் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறார் அஞ்சனா. இவர் சன் மியூசிகில் “ஃப்ரியா விடு”, “வாழ்த்துகள்” போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானார்.இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல வருடங்களாக பணியாற்றி வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.இவருக்கு பல சினிமா வாய்ப்புகள் வந்தாலும் அதையெல்லாம் மறுத்து விட்டார். இவருக்கு படங்களில் நடிப்பதில் ஆர்வம் இல்லையாம்.

அஞ்சனா கயல் படத்தின் ஹீரோ சந்திரமௌலி என்பவரை காதலித்து 2016 ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது.கல்யாணத்திற்கு பிறகு நீண்ட நாட்களாக சேனலில் இருந்து விலகி இருந்தார்.தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தன் சின்னத்திரை பயணத்தை தொடங்கியுள்ளார்.தற்போது ஜீ தமிழ் மற்றும் புதுயுகம் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான நபர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள். இவர் தற்போது ஒரு ஹாட்டான போட்டோவை வெளியிட்டார். இவரின் அழகை ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.

Click  மாநாடு படத்தில் நடித்த கல்யாணி ப்ரியதர்ஷனா இது..? அதிர்ச்சியில் வாயை பிளந்த ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published.