அந்த மாதிரி புகைப்படங்கள் வேண்டுமா..!! நடிகை ரெஜினா வெளியிட்ட புகைப்படங்கள்!!!
தமிழ் சினிமாவில் “கேடி பில்லா கில்லாடி ரங்கா” படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரெஜினா கசான்ட்ரா. இவர் 1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவருக்கு ஒன்பது வயது இருக்கும் போது ஸ்பிலாஷ் என்ற குழந்தை தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்தார். ரெஜினா தனது கல்லூரி படிப்பை சென்னையிலுள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.

இதையடுத்து பல குறும்படங்களில் நடித்து வந்தார்.முக்கியமாக பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்தில் நடித்தார்.பின் அந்த படம் முழு நேர படமாக எடுக்கப்பட்டது.பின் 2005 ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடித்த “கண்ட நாள் முதல்” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

பின் 2010 ஆம் ஆண்டு “சூர்யகாந்தி” படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார்.இதை தொடர்ந்து 2012 “சிவா மனசுலோ சுருதி” படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.அதற்காக சில விருதுகளையும் பெற்றுள்ளார்.இவர் இந்தியில் “ஏக் லடுக்கி கோ தேக்கா தோ அ” படத்தில் நடித்திருந்தார்.இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

ரெஜினாவிற்கு கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி பிறந்தநாள் பிரபலங்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தனர்.பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக ரெஜினா தனது குழந்தைப் பருவ புகைப்படங்களை வெளியிட்டார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் எவ்வளவு கியூட் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். அவரின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் எங்கள் தளத்தின் விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதால் இங்கே வெளியிட முடியாது ரெஜினா வின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்று நீங்கள் பார்க்கலாம்
View this post on Instagram