பிகினி உடையில் ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட புகைப்படம் ! சூடான புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் !

உலக நாயகன் கமலஹாசனின் மகளாக 1986 ஆம் ஆண்டு பிறந்த ஸ்ருதி ஹாசன் . சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார் . கமல் ஷாருக்ககின் நடிப்பில் வெளியான ஹே ராம் திரைப்படத்தில் சர்தார் வல்லபாய் படேலின் மகளாக நடித்திருப்பார் .

தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்த ஸ்ருதி ஹாசன் . 2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான 7 ஆம் அறிவு திரைப்படத்தின்முலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் . தமிழில் அடுத்து தனுஷுடன் நடித்த 3 படமும் வெற்றிபெற்றது .

தொடர்ந்து விஜயுடன் புலி , அஜித்துடன் வேதாளம் , விஷாலுடன் பூஜை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் . என்ன தான் ஸ்ருதி ஹாசன் தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார் . ஆனால் பல தெலுங்கு மட்டும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளனர் .

இப்போது 2 தமிழ் மற்றும் 2 தெலுங்கு படங்களில் நடித்துவரும் ஸ்ருதி ஹாசன் பின்னணி குரலும் கொடுத்து வருகிறார் . கொரோனா ஊரடங்கு காரணமாக தடை பட்டிருந்த படபிடிப்புகள் இப்போது துவங்கியுள்ள நிலையில் சமூகவலைத்தளங்களில் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஸ்ருதி ஹாசன்

Click  குட்டையான ட்ரவுசரில் ஆலியா மானசா கொடுத்த போஸ்..!! ஹாட்டாண வைரல் போட்டோஸ்!!

Leave a Reply

Your email address will not be published.