வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வந்தனாவா இது..! அடேங்கப்பா என்ன ஒரு அழகு என்று கமெண்ட் செய்யும் ரசிகர்கள் !!

தமிழ் மக்களிடையே சீரியல் ஒரு முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. பெரும்பாலான வீடுகளில் சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.அதை சிறந்த பொழுதுபோக்காக கருதுகின்றனர். சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் பல பேர் நடித்தாலும் சிலர் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடிப்பார்கள் அதில் முக்கியமான இடத்தை பெற்றவர் நடிகை வந்தனா.

இவர் முதன்முதலில் “ஆனந்தம்” சீரியலில் நடிகையாக அறிமுகமானார்.இந்த சீரியல் மூலம் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் கிடைத்தனர்.இதையடுத்து பாய்ஸ் கேர்ள்ஸ் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

பின்னர் ரம்யா கிருஷ்ணன் நடித்த “தங்கம்” சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.பின் அவர் தன்னுடைய நடிப்பு திறமையை காட்ட பல சீரியல்களில் வில்லியாக நடித்து கொண்டிருந்தார். சீரியலில் வில்லியாக நடித்தாலும் ரியல் லைப்பில் ரொம்ப காமெடி பீசாம் சூட்டிங் ஸ்பாட்டில் அனைவரையும் கலாய்த்து ஜாலியாக இருப்பார்.

வந்தனா நலனும் நந்தினியும் படத்தில் நடித்த மைக்கேல் தங்கதுரை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் இன்று வரை தன் காதல் கணவருடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.பின் தொடர்ந்து இவர் நடித்த “ரெக்க கட்டி பறக்குது மனசு”, “கல்யாணம் முதல் காதல் வரை”, “செல்லமே” அப்படி எல்லா சீரியல்களிலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார்.

இப்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக படப்பிடிப்பு இல்லாததால் இவர் வீட்டில் இருக்கும் நேரத்தில் தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்‌. அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் “வயசானாலும் உங்க அழகு இன்னும் குறையல” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  பால் கொ ழுக்கட்டையா..? தொடை அழகில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் பூனம் பாஜ்வா!! புகைப்படங்கள் உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published.