பல முனைகளில் தாக்குதல் நடத்தும் இந்தியா ! சீனா எவ்வளவு நிலத்தை கைப்பற்றியது ? ஆயுதத்தை குவிக்கும் இந்தியா ! பிரதமர் மோடி உரை

இந்தியா சீனா இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் சூழலில் இன்று மாலை பிரதமர் மோடி தலைமைலியில் அணைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது . அதில் பெரும்பாலனா கட்சிகள் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருப்பதாக கூறியுள்ள நிலையில் . செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி கூறியவை

இந்திய நாட்டின் ஒரு அங்குலத்தை கூட சீனா கைப்பற்றவில்லை , கை பற்றவும் முடியாது , நாட்டை பாதுகாக்க எந்த வித நடவடிக்கை எடுக்கவும் இந்தியா தயாராக உள்ளது . நமது நாட்டின் ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளது .

பல முனைகளில் தாக்கும் திறன் இந்திய வீரர்களுக்கு உள்ளது , நமது நாட்டின் ஆயுதங்கள் , டாங்குகள் , போர் கப்பல்கள் , போர் விமானங்கள் , ஏவுகணைகள் உள்ளிட்டவை தயார் நிலையில் அவர்களுக்கு உறுதுணையாக உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி

இந்திய ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கியுள்ளதாகவும் கூறினார் . பிரதமர் மோடியின் இந்த உரை இந்தியா பேச்சு வார்த்தைக்கு தயாராக இல்லை , இனியும் சீனாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதில் பயனில்லை என்ற நிலையில் உள்ளதகா அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

இது போன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க The Public Polls என்ற நமது Facebook பக்கத்தை பின்தொடரவும்

Click  ஏவுகணைகளை எல்லைக்கு நகர்த்தும் இந்தியா ! ரஸ்சியாவுக்கே அழுத்தம் கொடுக்கும் இந்தியா ! ராஜ்நாத் சிங்க் நேற்று ரஸ்சியா சென்றது எதற்கு தெரியுமா ?

Leave a Reply

Your email address will not be published.