தொடை அழகை காட்டும் VJ பார்வதி..!!”நடிகை ரம்பாக்கு அப்புறம் நீங்க தா போங்க” என்று கமெண்ட் செய்து வரும் நெட்டிசங்களை வருத்த பார்வதி !

இன்றைய சூழ்நிலையில் மக்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் மிகவும் பிரபலமடைந்துள்ளது.அதிலும் முக்கியமாக யூடுயூபை பார்க்காதவர்கள் யாரும் இல்லை. தற்போது பிரபல தொலைக்காட்சிகளில் இருக்கும் தொகுப்பாளினிகளுக்கு இணையாக யூடுயூப் தொகுப்பாளிளிக்கும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் தமிழ்நாட்டு இளைஞரிடம் மிக குறுகிய காலத்தில் பிரபலமானவர் Vj பார்வதி.

இவர் 1995 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர்.பார்வதி தனது கல்லூரி படிப்பை மதுரையில் உள்ள மதுரை காமராஜ் கல்லூரியில் முடித்தார்.பின்னர் ஜர்னலிஸ்ட் படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியில் முடித்தார்.பின் மதுரையில் ரோடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்தார்.இதையடுத்து இவர் கலாட்டா என்ற தனியார் யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் விஜே மட்டுமல்ல மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் பார்வதி ரசிகர் மத்தியில் பிரபலமடைந்தார்.அதற்கு காரணம் ஹிப் ஹாப் ஆதி தான்.இவர் ஹிப் ஹாப் ஆதியிடம் நேர்காணல் ஒன்று கொடுத்து இருந்தார்.அந்த நிகழ்ச்சியை
வி.ஜே.பார்வதி தொகுத்து வழங்கினார்.
அப்போது பார்வதி உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஆண்ட்டியை பார்த்து சைட் அடித்து இருக்கிறீர்களா?? என்று கேட்டார்.
அதற்கு ஹிப் ஹாப் உங்களை பார்ப்பதுக்கு முன்னாடி வரை யாரும் இல்லை என்று சொன்னார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதை பார்த்த பலரும் பார்வதியை ஆண்டி என்று கிண்டல் செய்து வருகிறார்கள்

தற்போது பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார்.
இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.

இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டார்.
அதில் ஒரு புகைப்படத்தில் தொடை தெரியும் அளவிற்கு உடை ஒன்றை அணிந்திருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் தொடை அழகி ரம்பாக்கு பிறகு நீங்க தான் போங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  பொது இடங்கள் இப்படி அப்பட்டமா காட்டலாமா !!! மொத்த அங்கங்களையும் காட்டும் தமன்னா !! புகைப்படங்கள் உள்ளே !!!

Leave a Reply

Your email address will not be published.