தொப்புள் குழி அழகில் ரசிகர்களை கொள்ளை கொள்ளும் சீரியல் நடிகை நிவிஷா‌‌..!! வைரலாகும் புகைப்படங்கள்!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ஈரமான ரோஜாவே” சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நிவிஷா. இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் பிறந்தார் அதுதான் நிவிஷாவின் சொந்த ஊர்.இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.இவரின் குடும்பத்துக்கும் சினிமாவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் சின்ன வயதில் இருந்தே மேக்கப் போடுவது என்றால் நிவிஷாவுக்கு ரொம்ப பிடிக்குமாம். இதனால் கல்லூரியில் படிக்கும் போது நிறைய குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.பின்னர் அதுவே சினிமா ஆசையாக மாறிவிட்டது.

நிவிஷா முதன் முதலில் வெள்ளித் திரையில் தான் அறிமுகமானார்.
ஆனால் படங்களின் வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை. இதனால் தான் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.இதன் பிறகு தான் தெய்வமகள் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Actress Nivisha

இதையடுத்து “ஈரமான ரோஜாவே”, “ஓவியா” போன்ற சில சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நிவிஷா.அந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.பின்னர் அந்த சீரியலின் கதாபாத்திரம் ரொம்ப நெகடிவ்வாக இருந்ததால் இதில் இருந்து விலகி விட்டேன் என்று ஒரு பேட்டியில் அவரே கூறியிருந்தார்.

தற்போது சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.நடிகைகள் முகநூல் மற்றும் ட்விட்டரை விட இன்ஸ்டாகிராமில் தான் அதிகமாக ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.நிவிஷா பல போட்டோ ஷூட்களை நடத்தி போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Click  செம கிளாமர் போஸ் கொடுத்த நடிகை மேகா ஆகாஷ்..!! எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள் !!

Leave a Reply

Your email address will not be published.