நீச்சல் உடையில் நடிகை வேதிகா வெளியிட்ட சூடான புகைப்படங்கள்..!கண் சிமிட்டாமல் பார்க்கும் ரசிகர்கள்!!!

தமிழ் சினிமாவில் 2006 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த”மதராசி” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வேதிகா குமார்.பின்னர் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த “முனி”
 
நீச்சல் உடையில் நடிகை வேதிகா வெளியிட்ட சூடான புகைப்படங்கள்..!கண் சிமிட்டாமல் பார்க்கும் ரசிகர்கள்!!!

தமிழ் சினிமாவில் 2006 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த”மதராசி” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வேதிகா குமார்.பின்னர் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த “முனி” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
அந்த படத்தின் மூலம் தமிழில் பிரபலமானார்.பின்னர் “விஜயதசமி” என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

நீச்சல் உடையில் நடிகை வேதிகா வெளியிட்ட சூடான புகைப்படங்கள்..!கண் சிமிட்டாமல் பார்க்கும் ரசிகர்கள்!!!

இதையடுத்து தமிழில் சிம்புவுடன் “காளை”, சாந்தனுக்கு ஜோடியாக “சக்கரக்கட்டி”, சித்தார்த்துடன் “காவியத்தலைவன்”, அதர்வாவுடன் “பரதேசி” போன்ற பல படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக இவர் நடித்த பரதேசி படம் தேசிய விருதுகளை பெற்றது.இதையடுத்து 2013 ஆம் ஆண்டு மலையாள படங்களில் நடிக்க தொடங்கினார்.

இவர் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை. இவர் கடைசியாக “காஞ்சனா 3” படத்தில் நடித்திருந்தார். வேதிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் 2019 ஆண்டு “தி பாடி” படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார்.தமிழ் படங்களில் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் மற்ற மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் அடிக்கடி ரசிகர்களை கவர்வதற்காக விதவிதமான உடைகள் அணிந்து போட்டோ ஷூட்களின் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

நீச்சல் உடையில் நடிகை வேதிகா வெளியிட்ட சூடான புகைப்படங்கள்..!கண் சிமிட்டாமல் பார்க்கும் ரசிகர்கள்!!!

இந்நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பல நடிகைகள் மாலத்தீவு சென்று கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.அதில் டாப்சி, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சமந்தா போன்ற பல நடிகைகள் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆனது.

நீச்சல் உடையில் நடிகை வேதிகா வெளியிட்ட சூடான புகைப்படங்கள்..!கண் சிமிட்டாமல் பார்க்கும் ரசிகர்கள்!!!

அந்த வகையில் தற்போது மாலத்தீவுக்கு வேதிகா சென்று விடுமுறையை கொண்டாடி வருகிறார்.இவர் கடற்கரையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Click  செம்ம ஸ்ட்ரக்ஸர் டா.. கண்மணி சீரியல் நடிகையின் செம்ம சூடான டேன்ஸ் வீடியோ..!!

Tags