சின்ன தம்பி சீரியல் நடிகையா இது..!! ஷோபாவில் படுத்து கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள்!!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த “சின்னதம்பி” சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பவானி ரெட்டி.இவர் 1989 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார் ஆனால் இவர் வளர்ந்தது
 
சின்ன தம்பி சீரியல் நடிகையா இது..!! ஷோபாவில் படுத்து கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள்!!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த “சின்னதம்பி” சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பவானி ரெட்டி.இவர் 1989 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார் ஆனால் இவர் வளர்ந்தது எல்லாம் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம் சிட்டியில் தான்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு 21 வயதில் மாடலிங் துறைக்குள் நுழைந்தார். பின் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நடிக்க தொடங்கினார்.

சின்ன தம்பி சீரியல் நடிகையா இது..!! ஷோபாவில் படுத்து கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள்!!!

இவர் 2012 ஆண்டு வெளிவந்த “லாக்கின்”, “ட்ரீம்” போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பின் தமிழில் “வஞ்ரம்” என்ற படத்தில் அறிமுகமானார்.இதையடுத்து தொடர்ந்து சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.ஆனால் படங்களின் வாய்ப்பு குறைவாக இருப்பதால் சீரியலில் நடிக்க தொடங்கினார்.

சின்ன தம்பி சீரியல் நடிகையா இது..!! ஷோபாவில் படுத்து கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள்!!!

பவானி முதன் முதலில் தெலுங்கு சீரியல்களில் நடிக்க தொடங்கினார். இவர் “அக்னி பூலு” மற்றும் “நா பேரு மீனாட்சி” போன்ற சீரியலில் நடித்து வந்தார். இந்நிலையில் தமிழில் 2015 ஆண்டு விஜய் டிவியில் “ரெட்டை வால்” சீரியல் மூலம் அறிமுகமானார்.பின் சன் டிவியில் “பாசமலர்”,”தவணை முறை வாழ்க்கை” போன்ற சீரியல்களில் நடித்தார்.

சின்ன தம்பி சீரியல் நடிகையா இது..!! ஷோபாவில் படுத்து கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள்!!!

இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பிரதீப் என்ற தெலுங்கு நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.இருவரும் மகிழ்ச்சியாகி வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததால் பிரதீப் 2017 ஆண்டு மே மாதம் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.இதற்கு காரணம் எங்களுக்குள் இருந்த பிரச்சனை தான் ஆனால் இதற்காக அவர் தற்கொலை செய்துகொள்வார் என நினைக்கவில்லை என கூறியிருந்தார்.

சின்ன தம்பி சீரியல் நடிகையா இது..!! ஷோபாவில் படுத்து கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள்!!!

இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் “சின்ன தம்பி” சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது.அந்த சீரியல் இவருக்கு மக்களிடையே நல்ல பெயரை பெற்று தந்தது.இதையடுத்து எந்த வாய்ப்பும் கிடைக்காததால் சினிமா வாய்ப்புக்காக
கவர்ச்சியான உடையை போட்டு சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது சோஃபாவில் படுத்துகொண்டு தனது முழு அழகும் தெரியும் படியான ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சின்ன தம்பி சீரியல் நடிகையா இது..!! ஷோபாவில் படுத்து கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள்!!!

Tags