இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை வெளியிட்ட தருமாறு புகைப்படங்கள் ! அந்த திரைபடத்தில் கூட கொஞ்சம் டீசண்டா இருந்தாங்களே !!!

நடிகர் கெளதம் கார்த்திக் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் பெயரை போலவே படமும் ஒரு அடல்ட் காமடி படம் தான் . கெளதம் காத்திக் இதற்குமுன் நடித்த ஹரஹர மஹாதேவகி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதே பார்முலாவை பின்பற்றி மீண்டும் அவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படமும் வெற்றிபெற்றது .

இந்த படத்தில் கெளதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக வைபவி சண்டிலியா நடித்திருந்தார் . மும்பையை சேர்ந்த இவர் முதல் முதலில் ஒரு மராத்திய மொழி திரைப்படத்தில் தான் அறிமுகமானார் . பின்னர் சந்தானம் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான” சக்க போடு போடு ராஜா ” படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார்

அதன்பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து , கேப்மாரி , சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார் . இப்போது ஈசல் , பட்டாக்கத்தி உள்ளிட்ட இரண்டு தமிழ் படங்களில் நடித்துவருகிறார் . குறுகிய காலத்தில் 6 தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற இவர் , மராத்தி , தெலுங்கு , கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் தலா ஒரு படத்தில் நடித்துள்ளார் .

கிளாமர் ரோல்கள் இவருக்கு பெரிதும் கைகொடுப்பதால் தொடர்ந்து கிளாமர் கதாபாத்திரங்களை தேடி தேடி நடித்துவருகிறார் . இப்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் இவர் பல புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் . வைபவி சாண்டிலியா வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக

Click  திருமண வீட்டில் குடும்பமே சேர்ந்து போட்ட செம ஆட்டம் ! நாகர்கோவிலில் நடந்த திருமண விழா !

Leave a Reply

Your email address will not be published.