இவங்கதா RJ பாலாஜியின் மனைவியா!!அடடா இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!இதோ அவரின் புகைப்படங்கள்!!

தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த “தீயா வேலையை செய்யனும் குமாரு” படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் தனது வாழ்க்கையை ரேடியோ ஒலிபரப்பாளராக தொடங்கினார்.இவர் பள்ளி படிப்பில் 12 ஆம் வகுப்பில் தோல்வியடைந்தார். பின்னர் தனித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.பின் கோவையில் ஊடகவியல் தொடர்பான படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றார்.

பாலாஜி ரேடியோ மிர்ச்சி மூலமாக ஆர்.ஜே.வாக தனது பயணத்தை தொடங்கினார்.”ஹலோ கோயம்புத்தூர்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பட்டைய கிளப்பினார். அதன் பின்னர் சென்னையில் உள்ள பிக் எப்.ஃஎம்மில் வேலைக்கு சேர்ந்தார்.இவர் பிக் எப் எம் 97.2 ஒலிபரப்பான “டேக் இட் ஈசி”  மற்றும் “கிராஸ் டாக்” போன்ற நிகழ்ச்சிகளில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.

இந்நிலையில் 2013 ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் தீயாய் வேலை செய்யனும்குமாரு படத்தில் காமெடியனாக நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.பின்னர் “வடகறி”, “இது என்ன மாயம்”, “நானும் ரவுடி தான்” மற்றும்”தேவி” போன்ற பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

ஆர்ஜே. பாலாஜி நடிப்பில் மட்டும் அல்லாமல் கிரிக்கெட், கபடி போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். தற்போது நடந்து முடிந்த ஐபில் தொடருக்கு வர்ணனையாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் 2019 ஆண்டு இவரே கதை எழுதி “LKG” படத்தில் நடித்திருந்தார்.அந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டது.

ஆர்.ஜே.வாக வாழ்க்கையை ஆரம்பித்து காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் பெயர் பெற்ற ஆர்.ஜே.பாலாஜி தற்போது நடிகராக வளர்ந்து நிற்கிறார்.இன்று தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் இவரும் ஒருவர்.தற்போது நயன்தாராவை வைத்து “மூக்குத்தி அம்மன்” படத்தை‌ இவரே இயக்கி நடித்துள்ளார்.அந்த படம் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Click  முழுசா காட்டியாச்சு அப்புறம் என்ன..!! க வ ர் ச் சியான உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை தன்யா!!

Leave a Reply

Your email address will not be published.