காருக்குள் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிகில் நடிகை இந்துஜா!! எக்குத்தப்பாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்!! குளிர்ச்சியான புகைப்படங்கள் உள்ளே !

நடிகர் வைபவ் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான “மேயாத மான்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்.இவர் 1994 ஆண்டு வேலூரில் பிறந்தார்.இவர் பிரபல VIT கல்லூரியில் பொறியியல் பட்ட படிப்பு பெற்றவர்.பின் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் செய்து வந்தார் அவ்வப்போது சில குறும்படங்களில் நடித்து வந்தார்.பின் 2017 ஆண்டு இவருக்கு மேயாத மான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

பின்னர் கார்த்திக் சுப்புராஜின் “மெர்குரி”, ராதா மோகனின் “60 வயது மாநிறம்”போன்ற படங்களில் நடித்து நடித்தார்.அந்த படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.அதனை தொடர்ந்து 2019 ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்தார்.பிகில் படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அந்த கதாபாத்திரம் இவருக்கு பெரிய அளவில் பெயர் பெற்று வந்தது.

தற்போது 2020 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் காக்கி, நெற்றிக்கண் போன்ற படங்கள் வெளிவர இருக்கிறது.தமிழ் மொழி பேச தெரிந்த நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர். இந்துஜா தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறார். தற்போது கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் போது பல நடிகைகளும் தங்களது நேரத்தை போட்டோஷூட் எடுப்பதை பொழுது போக்காக இருக்கின்றனர்.
இந்துஜாவும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.தற்போது தன்னுடைய சமூக வலைதளத்தில் காருக்குள் அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Click  சட்டையை கழட்டி முன்னழகை காட்டும் நடிகை ஷாலினி பாண்டே..!! வேற லெவல் போஸ்!!

Leave a Reply

Your email address will not be published.