டூ பீஸ் உடையில் நடிகை மாளவிகா கொடுத்த போஸை பாருங்கள்!! எக்கு தப்பாக கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள்!!!

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளிவந்த “உன்னை தேடி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா.இவரின் இயற்பெயர் சுவேதா கோனுர். இவர் 1979 ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.முதலில் விளம்பரங்களில் நடித்து வந்தார் பின்னர் சுந்தர் சி இயக்கத்தில் “உன்னை தேடி” படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த படம் இவருக்கு ஓரளவிற்கு பெயர் பெற்று தந்தது.

தமிழில் தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாகவும் மற்றும் துணை நடிகையாகவும் நடித்து வந்தார். இவர் நடித்து வெளிவந்த “பூங்காற்றே”,”ரோஜா வனம்”,”பூ பறிக்க வருகிறோம்” போன்ற படங்கள் வெற்றியை தராததால் தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.அதன் பின் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் சேரன் இயக்கத்தில் வெளிவந்த “வெற்றிக்கொடி கட்டு”, மற்றும் சந்திரமுகி போன்ற படங்கள் இவருக்கு வெற்றியை தேடிவந்தது. இவர் நடித்த “கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு” மற்றும் இவர் நடனமாடிய “வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்” போன்ற பாடல் கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது.தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார் ஆனால் படங்கள் சரியாக போகவில்லை இதனால் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

மாளவிகா 2007 ஆம் ஆண்டு தொழிலதிபர் சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இதன் பிறகு நடிப்பதை நிறுத்தி விட்டு குடும்ப குத்துவிளக்காக மாறி விட்டார். தற்போது இவருக்கு இரண்டு அழகான குழந்தைகள் இருக்கிறார்கள்.

சமீபத்தில் மாளவிகா தனது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இரண்டு குழந்தைக்கு தாயான பிறகும் அப்படியே இருக்கீங்க இன்னும் உங்க அழகு குறையவே இல்லை என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.  இவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Click  எனக்கு மேலே சின்னதா இருக்கு கீழே பெருசா இருக்கு ! புலம்பும் நண்பன் பட நடிகை இலியானா ! ஆறுதல் கூறும் ரசிகர்கள் !

Leave a Reply

Your email address will not be published.