பாண்டியன் ஸ்டோர் முல்லையா இது!!!முன்னழகை தெரியும் படி போஸ் கொடுத்த VJ சித்ரா!!

இன்றைய சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் அனைவருமே சீரியல் தான் பார்க்கிறார்கள்.முன்பு உள்ள சீரியல் போல் அழுகை, வில்லத்தனம் என்று இல்லாமல் தற்போது காதல், கல்லூரி, பிரெண்ட்ஷிப் என
 
பாண்டியன் ஸ்டோர் முல்லையா இது!!!முன்னழகை தெரியும் படி போஸ் கொடுத்த VJ சித்ரா!!

இன்றைய சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் அனைவருமே சீரியல் தான் பார்க்கிறார்கள்.முன்பு உள்ள சீரியல் போல் அழுகை, வில்லத்தனம் என்று இல்லாமல் தற்போது காதல், கல்லூரி, பிரெண்ட்ஷிப் என பல கதைகளை சீரியலில் கொண்டு வருவதால் சீரியல் பார்ப்பது அதிகரித்துள்ளது.சினிமாவில் எப்படி அழகான ஹீரோயினை தேர்ந்தெடுக்கின்றனர் அதுபோலவே சின்னத்திரையிலும் அழகான ஹீரோயினை தேர்ந்தெடுக்கின்றனர்.
இதனால் தொலைக்காட்சிகளின் டிஆர்பி ரேட்டை ஏத்த சீரியல்களை வெளியிட்டு வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர் முல்லையா இது!!!முன்னழகை தெரியும் படி போஸ் கொடுத்த VJ சித்ரா!!

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியல் குடும்ப கதையை பின்னணியாக கொண்டது. இந்த சீரியலில் குறிப்பாக கதிர் முல்லை ஜோடிக்கு ரசிகர்கள் அதிகம்.கதிராக வருபவர் குமரன், முல்லையாக வருபவர் வி ஜே சித்ரா.

பாண்டியன் ஸ்டோர் முல்லையா இது!!!முன்னழகை தெரியும் படி போஸ் கொடுத்த VJ சித்ரா!!

சித்ரா 1992 ஆண்டு சென்னையில் பிறந்தார். பின் தன் கல்லூரி படிப்பை சென்னை எம்.ஜி.ஆர் கல்லூரியில் முடித்தார்.பின் மீடியா மீது உள்ள ஆர்வத்தால் வாய்ப்புகளை தேட தொடங்கினார்.இவர் தொகுப்பாளினியாக மக்கள் டிவியில் தனது மீடியா வாழ்க்கையை தொடங்கினார்.பின் கிடைக்கும் வாய்ப்புகளை சரியான பயன்படுத்தி கொண்டு வந்தார்.

பாண்டியன் ஸ்டோர் முல்லையா இது!!!முன்னழகை தெரியும் படி போஸ் கொடுத்த VJ சித்ரா!!

இந்நிலையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்‌.இவர் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டாமல் டேன்ஸ் போன்ற வற்றை செய்து வருகிறார்.இதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.அதில் இரண்டாம் பரிசை வென்றார்.அதற்கு பின் “பாண்டியன் ஸ்டோர்” சீரியலில் நடிக்க தொடங்கினார். தற்போது இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.தற்போது இவருக்கு கல்யாண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக வீட்டில் இருக்கும் இவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகிறது.

பாண்டியன் ஸ்டோர் முல்லையா இது!!!முன்னழகை தெரியும் படி போஸ் கொடுத்த VJ சித்ரா!!

Tags