பிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் நடக்குதா!!லீக்கானது பாலா ஷிவானியை கொஞ்சி குளாவும் வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பலருக்கும் சினிமாவில் நல்ல ஓப்பனிங் கிடைக்கிறது.பிக்பாஸ் சீசன் 1 இல் கலந்துகொண்ட ஓவியா பிக்பாஸின் மூலம் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெல்லாம் பேமஸ் ஆனார்.

அதேபோல் ரைசா,ஹரீஸ் கல்யாண் இருவருக்கும் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது இவர்கள் இருவரும் ஜோடியாக “பியார் பிரேமம் காதல்” படத்தில் நடித்தார்கள்.ஹரீஸ் கல்யாண்
தொடந்து பல படங்கள் நடித்து வருகிறார்.அதேபோல் சீசன் 3 இல் கவின்,லாஸ்லியா, முகிலன் இவர்களும் படங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் பேமஸ் ஆகிவிடலாம் என்பது பலரின் நம்பிக்கையாக இருக்கிறது.பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து வருகிறது.பிக்பாஸ் எல்லா சீசனும் சண்டை, சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். அதேபோல் இந்த சீசனிலும் பாலா,ஷிவானி லவ் மேட்டர் அதிகமாக பேசப்படுகிறது.பாலாஜி முருகதாஸ் 1996 ஆம் பிறந்தார்.இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார்.அதேபோல் ஷிவானியும் சிறுவயதிலேயே சின்னத்திரையில் நடிக்க தொடங்கி விட்டார்.தற்போது இவருக்கு 19 வயதாகும்.

பிக்பாஸ் வீட்டில் இவர்கள் இருவரும் ஒன்றாகவே இருந்து வருகிறார்கள்.மற்ற போட்டியாளர்கள் அனைவரும் இவர்கள் காதலிப்பதாக நினைக்கிறார்கள் அதேபோல் தான் காட்சிகளும் இருக்கிறது.
ஆனால் இவர்கள் இருவரும் தங்களுக்குள் காதல் இல்லை என்று சொல்லி வந்தாலும் மற்ற போட்டியாளர்கள் சொல்வதை பார்க்கும் போது இவர்கள் காதலிப்பது போலவே தெரிகிறது. நேற்றைய நிகழ்வில் கூட ரம்யா பாண்டியன் இருவரையும் கொஞ்சம் ஓவராகவே கலாய்த்தார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகாத அன் சீன் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் டைனிங் டேபிளில் இருந்து சனம் ஷெட்டி, அனிதா, ஆஜித், பாலாஜி, ரமேஷ், ஷிவானி ஆகியோர் சாப்பிட்டும் போது அப்போது பாலாஜி திடீரென ஷிவானியை கட்டிப்பிடித்தார். இதை பார்த்த சனம் என்ன நடக்குது பாலா என கலாய்த்தார். பாலாஜி, ஷிவானியை ஏன் இந்த இடத்தில் கட்டிப்பிடிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Click  1 கோடி பேர் பார்த்த நடனம் ! திருமணவீட்டில் அழகிய பாடலுக்கு நடனமாடும் பெண்கள் !

Leave a Reply

Your email address will not be published.