குடும்ப பெண்ணாக மூக்குத்தி அம்மன் படத்தில் Rj பாலாஜி தங்கையாக நடித்த நடிகையாக இது !ஹாட்டான மாடர்ன் உடையில் கொடுத்திருக்கும் போஸை பாருங்கள்!!!

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜியின் தங்கையாக நடித்தவர் நடிகை ஸ்மிருதி வெங்கட். இவர் கேரளாவில் பிறந்து தமிழ்நாட்டில் வசித்து வருகிறார். இவரின் முதல் படமான “மவுனவலை” படம் வெளிவரவில்லை. அதற்கு பின் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த “தடம்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தடம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.அதன் பின் படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது. இந்நிலையில் தற்போது “தீர்ப்புகள் விற்கப்படலாம்”, “அக்கினி நட்சத்திரம்” ஆகிய படங்களில் துணைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் மற்றும் “நீ பற்ற வைத்த நெருப்பொன்று” படத்தில் அட்டகத்தி தினேஷ்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்த தீபாவளிக்கு ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய ஆர்.ஜே.பாலாஜி தன் நண்பரோடு சேர்ந்து இந்த படத்தை இயக்கியுள்ளார்.இதில் நயன் தாரா மூக்குத்தி அம்மன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இந்தப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜியின் அம்மாவாக ஊர்வசி நடித்திருந்தார் அவரின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. இந்தப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு மூன்று தங்கைகள் நடித்திருந்தனர். இதில் முதல் தங்கையாக ஸ்மிருதி வெங்கட்.அவரின் கதாபாத்திரம் சர்வநேரமும் அடுப்படியே கதி என இருப்பவர் ஸ்மிருதி வெங்கட்.

இந்நிலையில் தற்போது அம்மணி படவாய்ப்புக்காக அண்மையில் ஸ்மிருதி ஒரு போட்டோ ஷூட்நடத்தியுள்ளார். அதில் தன் முழுத்தொடை அழகையும் காட்டி செம கவர்ச்சியான போட்டோக்களை எடுத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் மூக்குத்தி அம்மன் படத்தில் அடக்கம், ஒடுக்கமாக நடித்த பெண்ணா இது!!என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஸ்மிருதி மாடர்ன் உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.தற்போது இவரின் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Click  டாப் ஆங்கிளில் சகலமும் தெரிய நீச்சல் உடையில் போஸ் கொடுத்த வல்லவனுக்கு புள்ளும் ஆயுதம் பட நடிகை ஆஸ்னா..!!

Leave a Reply

Your email address will not be published.