இதுக்கு ஒன்னும் போடாமையே இருக்கலாம் ! தீரன் பட நடிகை மாலத்தீவு சென்று வெளியிட்ட சூடான ஹாட் புகைப்படங்கள் உள்ளே
1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர் ரகுல் ப்ரீத் சிங் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மாடலிங்கில் ஈடுபட்டுவந்த இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு கில்லி என்ற கன்னட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது . இது தமிழில் வெளியான “7G ரெயின்போ காலனி ” படத்தின் கன்னட ரீமேக் .

இதை தொடர்ந்து பல படங்களில் நடித்த ரகுல் . யுவன் , தடையற தாக்கு , புத்தகம் போன்ற தமிழ் படங்களிலும் நடித்துவந்தார் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்துவந்த இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு “ஸ்பைடர்” படத்தில் நடித்தார் . அதன்பிறகு இவர் நடித்த” தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படம் இவருக்கு பெரிய பெயரை பெற்றுத்தந்தது .

அதைத்தொடர்ந்து தேவ் , NGK போன்ற படங்களிலும் நடித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். மேலும் பல தெலுங்கு படங்களிலும் “அயலான்” என்ற தமிழ் படத்திலும் நடித்துவருகிறார் . குறிப்பாக கமல் நடிப்பில் உருவாகிவரும் “இந்தியன் 2” படத்திலும் நடித்துவருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

மற்ற நடிகர்களை போலவே சமூகவலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இயங்கிவரும் ரகுல் பல போட்டோஷூட்களை நடித்து புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார் . இப்போது மாலத்தீவு சென்றுள்ள அவர் அங்கிருந்து வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளது .
