வள்ளி சீரியல் நடிகையா இது!!! வித்யா மோகனின் கவர்ச்சியை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்!!!

பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிப்பாகி வரும் வள்ளி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை வித்யா மோகன்.இவர் கேரளாவில் கோட்டயம் பகுதியை சார்ந்தவர்.இவர் ஒரு மலையாள நடிகை.இவர்
 
வள்ளி சீரியல் நடிகையா இது!!! வித்யா மோகனின் கவர்ச்சியை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்!!!

பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிப்பாகி வரும் வள்ளி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை வித்யா மோகன்.இவர் கேரளாவில் கோட்டயம் பகுதியை சார்ந்தவர்.இவர் ஒரு மலையாள நடிகை.இவர் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி 1988 ஆண்டு பிறந்தார். தற்போது இவருக்கு 32 வயதாகும்.இவர் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டாமல் மாடலிங் மற்றும் டான்ஸ் போன்றவற்றை செய்து வருகிறார்.

வள்ளி சீரியல் நடிகையா இது!!! வித்யா மோகனின் கவர்ச்சியை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்!!!

நடிகை வித்யா மோகன் மலையாள மற்றும் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்காக போராடி கொண்டிருந்தார்.அதற்காக கொஞ்சம் அப்படி இப்படினு ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.அந்த வகையில் இயக்குநர் எம். ஜெயபிரதீப் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த “நேர் எதிர்” என்ற திரைப்படத்தில் நடிகர் ரிச்சர்டுக்கு ஜோடியாக நடிகை வித்யா மோகன் நடித்தார்.அந்த படத்தில் தன் மார்கெட்டை தக்க வைப்பதற்காக கொஞ்சம் கிளாமராக நடித்திருந்தார்.

தற்போது நடிகை வித்யா மோகன் வள்ளி சீரியலில் வள்ளி மற்றும் வெண்ணிலா என்ற இரட்டை கதாபாத்திரத்தில் அசத்தி வருகிறார் மற்றும் அபியும் நானும் சீரியலில் நடித்து வருகிறார்.சில மலையாள சீரியலிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சீரியலில் குடும்ப பாங்கான நடிகையாக தன்னை நிலைநாட்டிக்கொண்டு நடித்துவருகிறார் நடிகை வித்யா மோகன்.

வள்ளி சீரியல் நடிகையா இது!!! வித்யா மோகனின் கவர்ச்சியை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்!!!

தற்போது அவர் நடித்த படத்தின் கிளமரானா புகைப்படங்களும், டீ ஷர்ட் மற்றும் லெக்கிங்சில் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.அப்போது அந்த படத்திற்கு அவரவேற்பு இல்லை. ஆனால் வள்ளி புகழ் வித்யா மோகன் நடித்திருக்கிறார் என்ற செய்தி அறிந்தவுடன் ரசிகர்கள் அந்த படத்தின் காட்சிகளும் வீடியோக்களும் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.தற்போது வித்யாவின் ஹாட்டான புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகிறது.

வள்ளி சீரியல் நடிகையா இது!!! வித்யா மோகனின் கவர்ச்சியை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்!!!
வள்ளி சீரியல் நடிகையா இது!!! வித்யா மோகனின் கவர்ச்சியை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்!!!
வள்ளி சீரியல் நடிகையா இது!!! வித்யா மோகனின் கவர்ச்சியை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்!!!
Click  தொ ப் புள் குழி அழகை காட்டி சூடான புகைப்படத்தை வெளியிட்ட தீராத விளையாட்டு பிள்ளை பட நடிகை..!!

Tags