தாஜ்மஹால் பட நடிகை ரியாசென்னின் ஹாட்டான க்ளிக்ஸ்!!! புகைப்படத்தை பார்த்து துள்ளி குதிக்கும் ரசிகர்கள்!!

பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ரியா சென்.இவர் தமிழில் 1999 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் தன்னுடைய மகன் மனோஜை ஹீரோவாக வைத்து இயக்கிய “தாஜ்மஹால்” படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ரீமாசென்.

இதை தொடர்ந்து நடிகர் பிரஷாந்த் நடித்து வெளிவந்த “குட்லக்”, “என் மகாராசன்” போன்ற படங்களில் நடித்தார்.இவர் படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் இருந்தாலும் அவருக்கு தமிழில் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் இந்தி பக்கம் திருப்பினார் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.தற்பொழுது அவர் இந்தி, பெங்காலி, ஒரிசா ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.தற்போது இவர் முழு பாலிவுட் நடிகையாக மாறிவிட்டார்.

தற்போது இவருக்கு 29 வயதாகும்.
கடந்த ஆண்டு தனது காதலன் சிவம் திவாரியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் இவர் தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.திருமணத்திற்கு முன் படு கவர்ச்சியாக நடித்து வந்தார். ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகும் கூட இது போல் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஏக்டிவ்வாக இருந்து வருகிறார்இந்நிலையில் மிகவும் கிளாமராக இருக்கும் பிகினி உடையின் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Click  இன்னைக்கு ஒரு புடி.. தொடையை காட்டி கிளாமர் போஸ் கொடுக்கும் நடிகை மேகா ஆகாஷ்..!!

Leave a Reply

Your email address will not be published.