வருசமெல்லாம் வசந்தம் படத்தின் கதாநாயகி நியாபகம் இருக்கா ?! நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்து ஜொல்லு விடும் ரசிகர்கள்!! சிறு உடையில் வெளியான புகைப்படங்கள் உள்ளே !
தமிழில் “வருஷமெல்லாம் வசந்தம்” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனிதா ஹசானந்தனி.அவர் 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த சாமுராய் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக வேண்டியது ஆனால் “வருஷமெல்லம் வசந்தம்” முதலில் வெளிவந்தது.பின் “சுக்ரன்”, “நாயகன்”,”மகாராஜா” போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த “த்ரில்லர் குச் டூ ஹை” படத்தின் மூலம் இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார்.பின் கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் ஜோடியாக கன்னட பிளாக்பஸ்டர் திரைப்படமான வீர கன்னடிகாவிலும் நடித்தார்.இவர் தெலுங்கு திரைப்படமான “நேனுன்னானுவில்” ஒரு பாடலில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு கன்னடம், மற்றும் இந்தி போன்ற பல்வேறு மொழி படங்களில் ஹீரோயினாக நடித்தவர்.

தற்போது இந்தி சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.ஐதர் உதர் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். “காவியன்ஜலி” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.இவரது கணவரும் ஒரு சின்னத்திரை நடிகர்.2013 ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீட்டிலேயே இருக்கும் அனிதா சமூக வலைத்தளத்தில் வெளியிடும் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கிப்போயுள்ளனர்.அனிதாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 5 மில்லியன் ஃபாலோயேர்ஸ் பின் தொடர்ந்து வருகின்றனர்.இந்நிலையில் இவர் வெளியிடும் கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
