ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகளா இது ! ஹீரோயினை மிஞ்சும் அழகு ! மாடன் உடையில் முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் !

தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர்களை கொண்ட நடிகர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் . 1962 ஆம் ஆண்டு பிறந்த இவர் 1981 ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார் .ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிறந்த அர்ஜுன் . தேசப்பற்று மிக்க பல படங்களை நடித்து உள்ளார் . சில படங்களை இயக்கி உள்ள இவர் . நிவேதிதா என்பவரை 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் .

அர்ஜுன் , நிவேதிதா தம்பதிக்கு ஐஸ்வர்யா , அஞ்சனா என்ற இரு மகள்கள் உள்ளனர் . மூத்த மகள் ஐஸ்வர்யா சில படங்களில் நடித்துவரும் நிலையில் . இளைய மகள் அஞ்சனா பெரிதாக வெளியில் தெரியவில்லை .

1995 ஆம் பிறந்த அஞ்சனா அர்ஜுன் இப்போது மாடலிங்கில் ஈடுபட்டுவரும் நிலையில் அவரின் புகைப்படம் இப்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது . அஞ்சனா அர்ஜுனின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அடுத்த கதாநாயகி தயாராகி விட்டார் என்று கமன்ட் செய்து வருகின்றனர் . அஞ்சனா அர்ஜுனின் சில புகைப்படங்கள் உங்களுக்காக

Click  Low Angle ல் கேமராவை வைத்து கீழிருந்து காட்டும் பிரியா ஆனந்த் !! ஒரு இன்ச் ல ஜஸ்டு மிஸ்சு

Leave a Reply

Your email address will not be published.