ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினரானது இந்தியா ? எதிர்த்து யாரும் நிக்க முடியவில்லை ! எத்தனை நாடுகள் நமக்கு ஆதரவு தெரியுமா ?

ஐநா சபையில் பல கிளைகள் இருந்தாலும் பாதுகாப்பு கவுன்சில் தான் ஐநா சபையின் முக்கியமான அமைப்பு . இதில் உறுப்பினராக சேரவேண்டும் என்பது பல நாடுகளின் கனவு
 
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினரானது இந்தியா ? எதிர்த்து யாரும் நிக்க முடியவில்லை ! எத்தனை நாடுகள் நமக்கு ஆதரவு தெரியுமா ?

ஐநா சபையில் பல கிளைகள் இருந்தாலும் பாதுகாப்பு கவுன்சில் தான் ஐநா சபையின் முக்கியமான அமைப்பு . இதில் உறுப்பினராக சேரவேண்டும் என்பது பல நாடுகளின் கனவு ஐநா வின் கீழ் 192 நாடுகள் இருந்தாலும் 15 நாடுகளுக்கு மட்டுமே பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர் பதவி கிடைக்கும் அதில்

அமெரிக்கா , ரஷ்யா , பிரான்ஸ் , இங்கிலாந்து , சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள் . மீதமுள்ள 10 இடங்களுக்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும் . தற்போது காளியாக இருந்த 5 இடங்களுக்கு தேத்தல் நடைபெற்ற நிலையில்

இந்தியா போட்டியிட்டதால் இந்தியாவை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை . நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 192 நாடுகளில் 184 நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக வாக்களித்தது . மிகப்பெரிய ஆதரவுடன் வெற்றிபெற்ற நிலையில் இந்தியாவிற்காக வாக்களித்த நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார் .

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினரானது இந்தியா ? எதிர்த்து யாரும் நிக்க முடியவில்லை ! எத்தனை நாடுகள் நமக்கு ஆதரவு தெரியுமா ?

பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக மாறவும் , அணு சக்தி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பில் சேரவும் இந்தியா அடுத்தகட்டமாக முயற்சிசெய்து வருகிறது .

Tags