பட்டாஸ் படத்தில் நடித்த நடிகையா இது ! சிறு உடையில் வெளியான புகைப்படம் ! உற்சாகத்தில் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் ‘பட்டாசு’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மெஹ்ரீன் கவுர் பிர்சாடா.இதற்கு முன் 2017 ஆம் ஆண்டு “நெஞ்சில் துணிவிருந்தால்” படத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த
 
பட்டாஸ் படத்தில் நடித்த நடிகையா இது ! சிறு உடையில் வெளியான புகைப்படம் ! உற்சாகத்தில் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் ‘பட்டாசு’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மெஹ்ரீன் கவுர் பிர்சாடா.இதற்கு முன் 2017 ஆம் ஆண்டு “நெஞ்சில் துணிவிருந்தால்” படத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த படம் வெற்றியை பெறவில்லை. இவர் ஒரு இந்திய மாடல் மற்றும் நடிகை ஆவார்.
மெஹ்ரீன் பிர்சாடா தெலுங்கு, இந்தி, தமிழ் மற்றும் பஞ்சாபி போன்ற பல்வேறு மொழி படங்களில் முக்கியமாக தோற்றங்களில் நடித்து வருகிறார்.

பட்டாஸ் படத்தில் நடித்த நடிகையா இது ! சிறு உடையில் வெளியான புகைப்படம் ! உற்சாகத்தில் ரசிகர்கள்

தற்போது இவருக்கு 25 வயதாகும் இவர் நடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டாமல் மாடலிங் போன்ற வற்றை செய்து வருகிறார்.பல்வேறு விளம்பர நிறுவனங்களுடன் இணைந்து விளம்பரங்களில் நடித்து வருகிறார்.இவர் தமிழில் குறைவான படங்கள் மட்டுமே நடித்துள்ளார் ஆனால் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார்.

பட்டாஸ் படத்தில் நடித்த நடிகையா இது ! சிறு உடையில் வெளியான புகைப்படம் ! உற்சாகத்தில் ரசிகர்கள்

இவர் 2016 ஆம் ஆண்டு தெலுங்கில் “கிருஷ்ணா காடி வீர பிரேமா காதா” படத்தின் மூலம் அறிமுகமானார்.அதில் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மெஹ்ரீன் 2017 ஆம் ஆண்டு பில்லூரி படத்தின் மூலம் பாலிவுடில் அறிமுகமானார். பின்னர் அவர் 2013 ஆம் ஆண்டு டொராண்டோவில் மிஸ் ஆளுமை தெற்காசியா கனடா பட்டம் பெற்றார்.


ஜெமினி ஃபேஸ் மாடலிங் நிறுவனம் மூலம் சிறந்த வடிவமைப்பாளர்களுக்காக மாதிரியாக இருந்தார்.கனடா மற்றும் இந்தியாவில் பல வணிக விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

பட்டாஸ் படத்தில் நடித்த நடிகையா இது ! சிறு உடையில் வெளியான புகைப்படம் ! உற்சாகத்தில் ரசிகர்கள்

இந்நிலையில் ஊரடங்கின் காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவர் விளம்பரங்கள் மற்றும் போட்டோ ஷுட்களை நடத்தி வருகிறார். தற்போது அவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகிறது.

பட்டாஸ் படத்தில் நடித்த நடிகையா இது ! சிறு உடையில் வெளியான புகைப்படம் ! உற்சாகத்தில் ரசிகர்கள்
Click  கடற்கரையில் செம்ம ஹாட்டாக இருக்கும் நடிகை ரிமா கல்லிங்கல்..!! ஹாட் க்ளிக்ஸ்!!

Tags