பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்கும் கண்ணம்மாவா இது ! மாடன் உடையில் கலக்கும் கண்ணம்மா ! புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா தொடர் மிகவும் பிரபலம் கதாநாயகி என்றாலே வெள்ளை தோலுடன் தான் இருக்க வேண்டும் என்பதை மாற்றி கருப்பாக இருக்கும் கதாநாயகி . நிறத்தால் அவள் படும் அவமானம் , அவற்றை தாண்டி கதாநாயகனை கரம்பிடித்து தன் நல்ல உள்ளதால் உயர்வது போன்ற கதைக்களத்துடன் அமைத்திருக்கும் அந்த தொடர் .

இதில் கண்ணம்மா கதாபாத்திரத்தி நடித்து வருபவர் ரோஷினி ஹரிப்ரியன் . இவருக்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உள்ள நிலையில் குடும்ப பெண்ணாக சேலையில் மட்டும் பார்த்த கண்ணம்மா ரோஷினியின் மாடன் புகைப்படங்களை பார்த்து வாயடைத்து போயுள்ளனர் அவரது ரசிகர்கள் . கண்ணம்மா ரோஷினியின் சில மாடன் உடை புகைப்படங்கள்

Bharathi Kannamma actress Roshini

Roshini Haripriyan

Click  வேற லெவல் ஹாட் !! என்னமா இப்படி காட்டுறீங்க! ரைசா வெளியிட்ட புகைப்படங்கள் உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published.