கருப்பன் படத்தில் நடித்த தன்யாவா இது ? மாடன் உடையில் காட்டி ரசிகர்களை ஈர்க்கும் கருப்பன் நடிகை !

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கருப்பன் படத்தில் அழகிய கிராமத்து பெண்ணாக அன்புச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தன்யா ரவிச்சந்திரன் , 1996 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் பலே வெள்ளையத்தேவா என்ற படத்தில் முதல் முறையாக நடித்தார் . அதன் பின்னர் பிருந்தாவன் என்ற படத்தில் நடித்த இவர் மூன்றாவதாக நடித்த கருப்பன் படம் தான் இவருக்கு நல்ல அறிமுகத்தை தந்தது .

தொடர்ந்து பல படங்கள் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகளாக பெரிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார் . இப்போது மாயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார் . கருப்பன் படத்தில் குடும்ப பெண்ணாக சேலையில் நாம் பார்த்த தான்ய இப்போது மாடன் உடையில் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக

Actress Dhanya Ravichandran

Karuppan Movie Actress Dhanya Ravichandran

Click  என்ன டான்ஸ் மா இது ! என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு இப்படி கூட டான்ஸ் ஆடலாமா ? வைரல் வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.