சூரரைப்போற்று’ நடிகை அபர்ணாவின் தாறுமாறு புகைப்படங்கள்!!கிரங்கிபோன ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் “8 தோட்டாக்கள்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி.இவர் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர். தற்போது இவருக்கு 25 வயதாகும்.இதற்கு முன் இவர் மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் சில மலையாள படங்களில் பின்னணி பாடகியாகவும் பணியாற்றியுள்ளார்.

அபர்ணா இந்திய பாரம்பரிய இசை மற்றும் பரதநாட்டியம், மோகியாட்டம், 
குச்சிப்புடி போன்ற பாரம்பரிய நடனங்களில் பயிற்சி பெற்றவர். பாலக்காட்டில் உள்ள உலகளாவிய கட்டிடக்கலை நிறுவனத்தில் படித்துள்ளார்.மகேசிண்ட் பிரதிகாரம் என்ற படத்தில் ஜிம்ஸி என்ற வேடத்திலும் மற்றும் சண்டே ஹாலிடே படத்தில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்தற்காக மிகவும் பிரபலமானவர். பின் தமிழில் “சர்வம் தாளமயம்” படத்தில் நடித்திருந்தார் அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அண்மையில் வெளிவந்த”சூரரைப் போற்று” படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை அபர்ணா பாலமுரளி.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் “சூரரைப்போற்று” திரைப்படம் நேற்று OOT இணையதளத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.இதில் சூர்யா, அபர்ணா அவர்களின் நடிப்பு திறமையை வெளிக்காட்டியுள்ளனர்.

தற்போது சமூக வலைதளங்கள் முழுவதும் நிரம்பியுள்ள அபர்ணாவின் புகைப்படங்களாக இருக்கிறது.அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சென்று பார்க்கும் போது அவருக்கு 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோவர்கள் உள்ளனர். அதில் கலக்கலான பல புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். 
இந்நிலையில் அபர்ணா முரளியின்
கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Aparna Balamurali

Click  கால தூக்கி போட்டு சும்மா கின்னுன்னு இருக்கீங்க.!! டைட்டான உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை சுரபி!!

Leave a Reply

Your email address will not be published.