ஊரடங்கால் ப்ரீயாக 2பீஸ் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்த ஸ்ரேயா ! வைரலாகும் புகைப்படம் .

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த நடிகை ஸ்ரேயா . அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த இவர் ரஸ்சியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் . திருமணத்திற்கு பின்னர் இவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் . இப்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ள ஸ்ரேயா

கடந்த 2012 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “மை பாஸ்” என்ற படத்தை தற்போது தமிழில் உருவாக்கி வருகின்றனர் . அந்த படத்தில் விமல் கதாநாயகனான நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார் .

படத்தின் காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்ட நிலையில் அங்குள்ள முக்கிய இடத்தில் பிரமாண்ட செட் அமைத்து 500 நடனக்கலைஞயர்களுடன் மிக பிரமாண்டமாக பாடல் ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது .

படம் பாதிக்குமேல் முடிந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது வீட்டில் இருக்கும் ஸ்ரேயா வித விதமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாக படுத்தி வருகிறார்

Click  ரைசாவின் கிளாமர் வீடியோ..!! துள்ளுறது பேஸ்கட் பால் மட்டும் இல்ல வர்ணிக்கும் ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published.